Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 11

Advertisement

இது என்ன ஹீரோயின்கு வந்த சோதனை 😥😥😥
நீங்களா பேசியது.... ஹீரோயின் ஹார்மி தலைவியே நீங்களா பேசியது 😕☹️☹️😮😮😯😯
நம்ப முடியவில்லை..... இல்லை.... இல்லை 😕😕😕
மச்சீ இந்த கோ நிலா போட்ட மோதிரத்துக்கு 🤗🤗🤗🤗மஞ்சள் குங்குமம் வச்சு பூசை பண்ணறதா ஆத்தர் ஜீ சொன்னாங்களா அதுல கொஞ்சம் மெர்சலாகி உணர்ச்சி வசப்பட்டுட்டேன்😁😁😁😁😁
 
ஒரே ஒரு அரை மட்டும் தானா!!! பத்தல போலவே, இவன் பேசற பேச்சுக்கு...

என்னென்ன பேசறான் பாருங்க...
அன்பு, அனாதை, முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லைன்னு இவனுக்கு தக்க மாத்தி அடிச்சு அவளையும் குழப்பி கடைசில sorry ம் கேட்க வச்சுட்டான்...

காஞ்சனா வாணிலா க்கு அம்மா தானா! அப்பா emotionalஆ attack பன்றார்னா இந்தம்மா வரைமுறை இல்லாம பேசுது..
 
Last edited:
Top