Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 2

Advertisement

Nila ன்னிட கோவம் சரி ஆனா அதுக்காக இப்படி அறிமுகம் இல்லாத ஊரில் தனியா ஏன் இருக்கணும்... என்ன செய்ய நினைக்கிற நீ....

கோ... நிலாவை ஆள வந்த அரசனா
 
😍😍😍 நிலா பெத்தவங்க கிட்ட கோவ படுறது நியாயம் தான் 🤗🤗🤗

பணம் கட்டி பப்க்கு தான் வந்தாளா 😨😨😨😨😨

கோவர்த்தனன் தான் ஹீரோவா 🧐🧐🧐🧐 நல்லா ஃபுல் போதையில் சுத்துறான் 🤣🤗🤗🤗இதுல இவ கிட்ட கடன் வாங்கி வேற குடிக்கிறான் 🤭🤭🤭🤭🤭

இவனை தூக்கி நிறுத்தவே ஆள் தேவை படுது 😂😂😂😂இதுல இவளும் மயக்கம் போட்டு விழுந்துட்டா 😆😆😝😝😝😆😆😆😝


ஏம்மா வோட்கா தான் குடிச்ச 😚😚😚என்னமோ விஷத்தை கொடுத்த மாதிரி பயத்தில் மயங்கிட்டியே 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Last edited:
Top