அடேய் சுரேஷ் நதாரி உன்னோட பவுசு இது தானா.... இதுக்கு தான் அந்த தேனிலா பொண்ணை அந்த கொடுமை பண்ணி சாகுற அளவுக்கு பண்ணி இருக்கீங்க இப்பி அடுத்த பலி ரேகாவா... இருக்குடா உங்களுக்கு .. நகுலன் இப்போ மட்டும் எப்படி வந்தார் போன் செய்யாம ... second time பாக்க போகணும்னு கோ சொன்னதால் தானா....
கோ நிலா காரைக்குடி வராங்க அப்போ கோவை பொறுக்கியும் சிக்க போறான் போலவே
கோ நிலா காரைக்குடி வராங்க அப்போ கோவை பொறுக்கியும் சிக்க போறான் போலவே