Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 24 ( Pre Final )

Advertisement

அம்சாம்மா பிச்சிடேங்க துடைப்பகட்டையை. கோ ஒரு துடப்பத்திற்கே உடம்பு புண்ணாகி விட்டதே இன்னும் மீதி துடைப்பம் அம்சாம்மா எடுத்தா உன் நிலைமை😂.
ரேகா சுரேஷை நகுலனிடம் தைரியமாக காட்டி கொடுத்தது விட்டு உயிரை விட தயாராக இருப்பதை நினைத்தால் மிகவும் பதட்டமாக இருக்கிறது. நகுலன் கோ இருவரும் நிலைமை பரிதாபமாக ஆடுவதற்கு முன் ரேகாவை காக்க வேண்டும். என்ன நடக்குமோ ❓
 
Priya mohan sis
ரேகாவை ரட்சகர்கள் வந்து காப்பாத்தனும்.
பாவம் கோ எவ்ளோ அடி.
very interesting epi
 
Priya mohan sis
ரேகாவை ரட்சகர்கள் வந்து காப்பாத்தனும்.
பாவம் கோ எவ்ளோ அடி.
very interesting epi
Author priya mohan அவங்களுக்கு fan followers particularly நிறைய இருக்காங்க. அவங்க இந்த கதையில் comments எதுவுமே சொல்லவில்லை அதனால அவங்களுக்கு இருக்கும் வாய்ப்பு குறைவு.
 
Top