Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 20

Advertisement

💖💖💖

அடக் கடவுளே

ஒவ்வொரு கதையும் படிக்கும் போது இந்த உலகம் எதை நோக்கி போகுதுன்னு இருக்கு.

எவ்வளவு அருமையான மாப்பிள்ளை.... இவன் கெட்ட கேட்டுக்கு வரிசையா கல்யாணம் வேற...

அரிப்பெடுக்குதுன்னா எங்கயாச்சும் போக வேண்டியது தான்டா....

ஒங்களுக்கு எல்லாம் எதுக்கு கல்யாணம்...

இதுல மாமியார் துணை வேற...

பொண்ண நம்பாம இந்த வெண்ணய நம்புது...

உண்மை தெரிஞ்சா என்ன பண்ணும்....

அப்ப ஐயோ ன்னா வருமா.... ஆத்தான்ன வருமா....
 
நோ நோ சிஸ் எப்படியும் ஒம்போது கட்டும் பிய்யப்போகறது உறுதி.
அப்படியே அதுல ஒரு கட்டை உருவி என்றாளு கையில தந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்தானே 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️😁😁😁😁😁
டேய் 👿👿👿👿👿👿👿👿
 
ஒரு கட்டை தந்தால் அப்படியே வீடு முற்றம் என்று பெருக்கி தள்ளிடுவா 😏😏😏😏😏 அந்த வேலையும் எங்க ஹீரோ தான் செய்யணும் 🤭 🤗 🤭 🤗 சரியான தண்ட சோறு உங்க ஹீரோயின் 😉😉😉😉😉😉
 
33 or 34 வயசு உங்க ஹீரோக்கு...??!! அது வரைக்கும் தண்டமா சுத்திக்கிட்டு இருந்தவரு.... எங்க ஹீரோயினை பார்த்த பிறகு தான் மயங்கி 😍😍😍 மண்டையில் கட்டு வாங்கியும் 😥😥😥 கட்டினா இவளத்தான் கட்டுவேன் என்று கல்யாணம் பண்ணியிருக்காரு ☹️☹️☹️☹️
 
அதெல்லாம் குடும்பம்னா சகஜம் ப்பா. பொண்டாட்டி அடிச்சாலும் சரணம் ன்னு போகத் தெரியோனும்.
சிங்கிளுல சுத்திக்கிட்டு இருந்த உங்காளுக்கு வாழ்க்கை குடுத்ததே பெரிசு ப்பா.
இதுல கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணச் சொல்றதெல்லாம் டூ மச்சூ ப்பா.😎😎😎😎

உங்க ஹீரோயின் தான் அவளோட கொலைகார குடும்பத்து கிட்ட இருந்து தப்பிக்க எங்க ஹீரோவ கல்யாணம் செஞ்சா 😜😜😜😜😜😜 இப்போ கூட அவ கெஞ்சி கேட்டதால் தான் அம்மா கிட்ட அடி வாங்கினாலும் பரவாயில்லை என்று அவ கூட ஹனிமூன் எல்லாம் கொண்டாடினான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
நோ நோ சிஸ் எப்படியும் ஒம்போது கட்டும் பிய்யப்போகறது உறுதி.
அப்படியே அதுல ஒரு கட்டை உருவி என்றாளு கையில தந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்தானே 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️😁😁😁😁😁
நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்.
கொஞ்சமா பேராசை படுங்க மா 😉😉
 
Top