Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 23

Advertisement

தேனிலா 😢😢😢😢😢😢
சுரேஷ் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

ரேகா இவனுங்களை அப்படியே விட்டுடக் கூடாது..... தேனிலாக்கு தான் யாரும் இல்லை அவ பேச்சை கேட்க உதவ., உனக்கு உதவி செய்ய ஆள் இருக்கும் போது எதிர்த்து நில்லு....
 
சரியான முடிவு எடுத்துருப்பான்னு தோணுது. ஆனா அத உடனடியா செயல்படுத்துமா ரேகா.

பிரகாஷ் கூட்டம் எப்ப சிக்கப்போகுதோன்னு இருக்கு..

வாணிலா அம்மாப்பாவ தள்ளி வச்சிருக்கறதுல தப்பே இல்ல. அப்டி என்ன குருட்டு நம்பிக்கை மண்ணாங்கட்டி மாப்பிள்ளைன்னு
 
அருமை ஆத்தரே.
ரேகா...... இனியும் காலம் தாழ்த்தாதே.
அந்த weekend க்கு முன்பே நகுலன் கிட்ட போன் பண்ணி பேசி ஒரு முடிவு எடு மா.
இந்த எபியில் கோ காணோம்?? 🧐🧐
 
Top