ஒற்றை கால் மண்டபம் EPISODE 26 FINAL ( PART 2)

Advertisement

அருமையான கதை... ஆரம்பம் முதல் முடிவுவரை சஸ்பென்ஸ் உடையாம விறுவிறுப்பு குறையாம கொடுத்து இருக்கீங்க.... நிறைய ட்விஸ்ட் and turns.....

காங்கிரட்ஸ் சிஸ்
 
அருமையான கதை... ஆரம்பம் முதல் முடிவுவரை சஸ்பென்ஸ் உடையாம விறுவிறுப்பு குறையாம கொடுத்து இருக்கீங்க.... நிறைய ட்விஸ்ட் and turns.....

காங்கிரட்ஸ் சிஸ்
Thanks sis ☺☺
 
தில்லைநாயகி நிலவரசனுக்கு பைத்தியம் பிடிக்க வைத்தது சரியல்ல
புனிதமான மருத்துவத் தொழிலில் இவள் நேர்மையைக் கடைபிடிக்கவில்லை
தில்லைநாயகியை வேலரசன் கொன்றது அவளுக்கு சரியான தண்டனைதான்
ரொம்பவே அருமையா ஒரு க்ரைம் நாவலை கொடுத்திருக்கீங்க
நாவல் போட்டியில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், நிரஞ்சனா சுப்பிரமணி டியர்
மீண்டும் அழகான அடுத்ததொரு நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top