Nice start 
உண்மை உண்மை நன்றி சகிபுதிய கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்
துளசி வாழ்க்கையில் முழுமையாக என்ன நடந்தது,நடக்குது நடக்கப்போகுதுனு தெரிஞ்சிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.
அவளுக்கு சென்னையில் ஏதாவது பிரச்சனை ஆகியிருக்குமோ?????
(இப்போதும் சில வீடுகளில் பெண் பிள்ளைகள் பிறப்பெடுத்ததே, கல்யாணம் பண்ணிக்க தான், புகுந்த வீட்டில் சேவகம் பண்ண தான் அப்படினு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா அப்படி இல்லைனு சொன்னா நம்ம லூசு மாதிரி பேசாதனு சொல்றாங்க.)
நன்றி சகிNirmala vandhachu![]()
![]()
Best wishes for your next story ma![]()
![]()
![]()
நன்றி சகிதுளசிக்கு புகுந்த வீடும் நிம்மதி தரல... பிறந்த வீடும் நிம்மதி தரல.... பாவம் அவ...
சாந்தா.....
துர்கா....
சூப்பர் ஸ்டார்ட்![]()
பலபேர் வாழ்க்கை அப்படி தானே போகுது சகி நன்றி மாசூப்பர் ஸ்டார்ட்
ஏன் இந்த பிடிக்காத கல்யாணத்தை செஞ்சு வச்சாங்க
வெற்றிஅவங்க எப்படி இருந்தாலும் நீ என் குடும்பத்தை அனுசரிச்சு போகணும்னு எதிர்பார்க்குற சராசரி ஹஸ்பண்ட்....
சாந்தா துர்காநிறத்தை வச்சு துளசியை மட்டம் தட்டி நோகடிச்சு அடக்கி வச்சுருக்காங்க.....