ஆனந்தி யாரு....???!!! துர்கா தானே துளசியின் அக்கா பெயர்...!!!???அம்மாடி ஆனந்தி....உன்னோட தங்கையின் வாழ்க்கைய பார்த்து உனக்கு வயிற்றும் , மனசும் குளிந்து போச்சா
துளசி வாழ்க்கையில் வரும் துன்பத்துக்கெல்லாம் அவ அம்மா, அக்கா இவங்க பங்கு தான் அதிகம்.
இந்த வெற்றியெல்லாம் சாகும் வரைக்கும் கூட திருந்த மாட்டான்![]()
அட ஆமாங்க சிஸ்டர் பிரியாவோட அண்ணி ஆனந்தி . எனக்கு இந்த பெயர் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது அதனால மாத்தி சொல்லிட்டேன்.ஆனந்தி யாரு....???!!! துர்கா தானே துளசியின் அக்கா பெயர்...!!!???