ஒற்றை ஜன்னல் - 11

Advertisement

நதியா சின்ன பிள்ளையா?
சின்ன பிள்ளைனா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கனும்.
சரி அவ தான் அப்படி சொல்றானா, அதையும் குடும்பமே நம்பி அவளை வேவு பார்க்குதுங்க..🙄🙄🙄🙄🙄🙄
 
Last edited:
💞💞💞 எதையும் பெரிதாக எடுத்து கொள்ளாதவர்கள் பொண்டாட்டி வேறொரு ஆளோட பைக்ல போறாங்கிறதுக்கு மட்டும் ஏன் கவலை பட வேண்டும்.? 😡😡😡😡
வெட்டி சந்தேகம். துளசி இவனோடு வீட்ல இருக்காம வேளைக்கு போனியே, அது ஒன்னு தான் நல்ல விஷயம். 💞💞💞
 
சாந்தா கிட்டேயிருந்து நேரா வெற்றி கிட்ட வந்து இருந்தால் கூட இவ்வளவு வலி இருந்து இருக்காது....
அவளை தாங்கிய தமிழ் அன்பை புரிந்து, இழந்த வலி ...ரொம்ப கொடுமையா இருக்கும் 😔😔😔😔
 

Advertisement

Advertisement

Back
Top