ஒற்றை ஜன்னல் - 12

Advertisement

இந்த குடும்பத்தை பாத்தாலே கோவம் வருது... துளசி நகை இல்லனா என்ன.பண்ணி இருப்ப வெறி..
அது என்ன யாருக்கும் சாப்பாடு கூட போட மாட்டாங்க அப்புறம் மொய் மட்டும் எப்படி 5000 ஓவாய் செய்யுறங்க... பிசுனரிங்க...

ராஜேஷ் உன் பிள்ளையை ரொம்ப அருமையா வளக்கிறீங்க... நாளைக்கு உன் அம்மா நிலமை தான் உணக்கும்நீ சம்பாதிக்க வழி இல்லாமல் நின்னா..
.

இந்த நதியா குட்டி சாத்தான் என்ன கிளாஸ் படிக்குது
 
என்ன சொல்ல...படிக்கவே மனது கஷ்டமா இருக்கு 😔😔😔
 
💞💞💞 துளசிக்கு ஒற்றை ஜன்னலோடு பிடிமானத்திற்கு ஒரு குழந்தை மட்டுமே அவள் வாழ்வில். சொந்த அம்மாவை பார்த்துக்காத மாமியார் இவளை சீரட்டாவா செய்வார். கொடுமை.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top