ஒற்றை ஜன்னல் - 14

Advertisement

தன்னோட egoவால ரெண்டுபேரோட வாழ்க்கைய நாசம் பண்ணிட்டாங்க. துளசி இப்படியே நெஞ்சம் மறுகி நிக்காம இனிமேலாவது ஏதாவதுசெய்து நிம்மதியான வாழ்க்கையை தேடிக்கணும்.
 
எப்படியாவது தமிழை துளசியோடு சேர்த்து வச்சிடுங்க.
அவளுக்கு அந்த ஒற்றை ஜன்னல் வாழ்க்கை வேண்டாம்
 
Thulasi ipo theliva pesunatha appovey panni irukalam... Patta than pechu varudhu... Tamil entry ah... Ivala epdi ivlo naal Inga vittu vachanga ava amma, purusan lam..
 
சாந்தா இன்னும் அக்கா புராணம்.விடலையா ... உங்கவக்கா 3ல்லாம் திருந்தாஜென்மம்... உங்களை நினைச்சா அப்படி ஒரு கோவசம் வருது....போடா வெட்டி நீ கொஞ்சம் யோசிப்ப அதுக்குள்ள உன் அக்கா வும் அம்மாவும் பேசி உன்னை குழப்பி விடுவாங்க... நீங்க தான் சொந்தக்காரங்க வீட்டுக்கே போக மாட்டீங்களே இப்போ மட்டும் என்ன போறீங்க
 

Advertisement

Advertisement

Back
Top