Priyadharniyal enna prachchaiyo ud superb mam
நன்றி சகிபிரேம் நல்ல அண்ணனா இருக்கான்வேலை வாங்கி கொடுத்த மாதிரி ஹாஸ்டல்ல சேர்த்து விடு
![]()
![]()
![]()
அக்கா தங்கச்சி இரண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைங்க தான்![]()
![]()
![]()
![]()
வீட்டுக்கு வந்தவருக்கு ஒரு வேளை சாப்பாடு கூட நல்லா கொடுக்க மாட்டாங்களா![]()
![]()
![]()
இந்த ப்ரியா செஞ்ச பிரச்சினையால் தான் இவளுக்கு கல்யாணமா![]()
கட்டிக்கிட்ட புருஷன் அழகாக, அதுவும் நல்ல கௌரவமான வேலையில இருந்துட்டா இப்படித்தான் ஆகும்.
அவளுக்கே அப்பேற்பட்ட மாப்பிள்ளை, எனக்கும் அதே மாதிரி இல்லனா அதை விட வேணும்னு கேட்ப்பாங்க.
இந்த பிரியதர்ஷினி சோம்பேறி அடுத்து என்ன அக்கப்போரை கூட்டுவாளோ தெரியலை.
நான் இவ்வளவு நாளா கேள்வி படாத ஊரு கதையில் கொண்டு வந்து இருக்கீங்க. நானும் ஒரு நிமிஷம் படிக்கிறதை நிறுத்திவிட்டு ஆவலாக தேடிப் பார்த்தேன் Google Map இல்![]()
நன்றி சகிOh, no expense housemaid for her periyammah and her daughterPriyatharshini, what’s the twist now, someone must have liked Thulasi more than Priyatharshini, ha, ha
. Good episode, Renju.