ஒற்றை ஜன்னல் - 4

Advertisement

கற்பனை தானே தப்பில்லை தப்பில்ல 😄😄😆😆 ரைட்டர் அவங்க கதையை மறக்கும் அளவுக்கு நம்ம கற்பனையை எடுத்து விடுவோம் 🥰🥰🥰🥰
எனக்கும் தமிழ்தான் வெற்றியாக இருக்கும்னு சந்தேகம் இருக்குங்க சிஸ்டர் 🤔🤔
 
எனக்கும் தமிழ்தான் வெற்றியாக இருக்கும்னு சந்தேகம் இருக்குங்க சிஸ்டர் 🤔🤔
சிஸ்.....வெற்றிக்கு அம்மா அப்பா இரண்டு பேரும் இருக்காங்க ☺️☺️☺️ தமிழுக்கு அம்மா மட்டும் தானே ....???!!!!
 
Last edited:
கற்பனை தானே தப்பில்லை தப்பில்ல 😄😄😆😆 ரைட்டர் அவங்க கதையை மறக்கும் அளவுக்கு நம்ம கற்பனையை எடுத்து விடுவோம் 🥰🥰🥰🥰
கண்டிப்பாக இதே வேலையாதான அலையுறோம்🤣🤣🤣🤣🤣
 
தமிழ் 🥰 இவனை ரொம்ப பிடிக்குதே..... 🤗
உசுரோட வச்சுருக்காங்களான்னு தெரியலயே .... 🥴🥴🥴🥴

எவ்வளவு ஆசையா விரும்பி இருக்காங்க ரெண்டு பேரும் 😌 இதுல பிரியா எப்படி இவங்கள பிரிச்சுருப்பா 🙄🙄🙄🙄
 
Advertisement

Latest Posts

Advertisement

Back
Top