ஒற்றை ஜன்னல் - 5

Advertisement

தமிழ் பிரியாவ தமிழ் கல்யாணம் பண்ணிக்குவானோ🤔🤔
அவளைக் கல்யாணம் பண்றதுக்கு வாழ்க்கை முழுவதும் அவன் அம்மாவுக்கு பையனாக மட்டும் இருந்துட்டு போயிடலாம் 😯😯😯😯

அவனோட soft natureக்கு பிரியதர்ஷினி.... அம்மாடி நினைக்கவே பயமாக இருக்கு 😱😱😱

இரண்டு பேரோட வாழ்க்கையும் நரகமாயிடும் 😧😧😧
 
பிரியா 😡😡😡😡😡😡😡
ச்சே நீலாம் ஒரு பொண்ணா 😡😡😡

ரவி தப்பிச்சிட்டான்னு சந்தோசம் படுறதா... இல்ல இத வெச்சி அந்த பிசாசு துளசியை கஷ்டப்படுத்துவாளே அத நெனச்சி பீல் பண்றதா தெரியல... 😑😑😑

துளசி 🥺தமிழ் என்ன ஆக போகுதோ தெரியல 🥺🥺

அந்த பிசாசு என்ன பண்ண போகுதோ 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 

Advertisement

Advertisement

Back
Top