உண்மை, இப்போ புதுசா சொல்றாங்க பிரெண்ட்லி பேரன்டிங் அப்படினு நண்பனை மாதிரி தப்பு செஞ்சாலும் பாத்துக்கலாம் விடுன்னு சொல்லி ஈஸியா போற பெற்றோர் உங்க வளர்ப்பு உங்க பிள்ளையை மட்டும் கெடுத்தா பரவாயில்ல ஆனா கட்டுப்பாடு இல்லாம வளைந்து அது மத்தவங்க வாழ்க்கையில விளையாடும்போதுதான் அங்கு பிரச்சனை வருது இவங்க பிள்ளைகள் மாதிரிதானே மத்தவங்களும் கஷ்டப்பட்டு அவங்க குழந்தையை வளர்ந்திருப்பாங்க அதை சொன்னா நம்மள ஓல்ட்ன்னு சொல்றாங்க அட போங்கடான்னு விட்டுட்டு போகவேண்டியதுதான்
அம்மாவே தோழியா இருந்தா, பொண்ணுங்க எல்லாமே நம்மகிட்டயும் ஷேர் பண்ற மாதிரி வளர்க்கலாமே. கண்டிப்பும், பாசமும் ஒரே மாதிரி கொடுங்க. தப்பு பண்ணா கண்டிப்பா அடி விழுகும்னு தானே நம்ம வளர்ந்தோம். சிலை செதுக்கும் போது வலியும், ரத்தமும் வர தான் செய்யும். அதற்கு பயந்தா அழகான சிலை நமக்கு கிடைக்காதே. கவனம் தவறினால் அலங்கோலமானது கிடைக்கும். பின்னாடி நம்ம தான் வருந்தனும். நான் எனக்கு தோணிய கருத்தை தான் சொன்னேன். தப்பிருந்தா சாரிமா.உண்மை, இப்போ புதுசா சொல்றாங்க பிரெண்ட்லி பேரன்டிங் அப்படினு நண்பனை மாதிரி தப்பு செஞ்சாலும் பாத்துக்கலாம் விடுன்னு சொல்லி ஈஸியா போற பெற்றோர் உங்க வளர்ப்பு உங்க பிள்ளையை மட்டும் கெடுத்தா பரவாயில்ல ஆனா கட்டுப்பாடு இல்லாம வளைந்து அது மத்தவங்க வாழ்க்கையில விளையாடும்போதுதான் அங்கு பிரச்சனை வருது இவங்க பிள்ளைகள் மாதிரிதானே மத்தவங்களும் கஷ்டப்பட்டு அவங்க குழந்தையை வளர்ந்திருப்பாங்க அதை சொன்னா நம்மள ஓல்ட்ன்னு சொல்றாங்க அட போங்கடான்னு விட்டுட்டு போகவேண்டியதுதான்