ஒற்றை ஜன்னல் - 5

Advertisement

💞💞பெண்ணின் உணர்வினை மதித்தும், சுதந்திரம் கொடுத்தும், அதே சமயம் தப்பு செய்தால் கண்டித்தும் வளர்க்க வேண்டும். இல்லையேல் பெற்றவர்கள் தான் பிற்காலத்தில் அவதிப்பட நேரிடும். பிரியா ரகுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசி இருக்க கூடாது. 😡😡
 
நல்லவேளை ரவி தப்பிச்சான் இவகிட்ட இருந்து......

பிரியா 😡 பண்றதெல்லாம் இவ பண்ணிட்டு துளசி மேல வன்மம்..... என்ன பண்ணப் போறா.......😣
 
💞💞பெண்ணின் உணர்வினை மதித்தும், சுதந்திரம் கொடுத்தும், அதே சமயம் தப்பு செய்தால் கண்டித்தும் வளர்க்க வேண்டும். இல்லையேல் பெற்றவர்கள் தான் பிற்காலத்தில் அவதிப்பட நேரிடும். பிரியா ரகுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசி இருக்க கூடாது. 😡😡
ஆனா பாருங்க சிஸ்டர் பிரியாவ நம்ம கமெண்ட்ஸ் பண்ணவும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. ஏன்னா இப்போலாம் தப்பு பண்ணுறவங்களை திட்டினா நம்ம தப்பானவனு குற்றம் சொல்றாங்க. இனிமேல் வந்தமா எபியை படிச்சிட்டு super, nice, interesting. இத்தோடு முடிச்சுக்கலாம்னு தோனுது. இந்த கதையில் நீங்களும் பிரியாவை சரியா வளர்க்கலைனு என்ன மாதிரியே யோசித்து கமெண்ட்ஸ் போட்டதால தான் உங்கள் கமெண்ட்ஸ்க்கு reply பண்ணினேன். தப்பா எடுத்துக்காதீங்க🤗🤗🤗🤗🤗🤗🤗
 
ரவி தப்பிச்சுட்டான் என்று சந்தோஷ பட முடியாத அளவுக்கு இதை வச்சு துளசி வாழ்க்கைய முடிச்சிட்டிங்களே 🥺🥺🥺🥺😄🥺

ப்ரியா உன் பேரை பிசாசு என்று மாத்திக்கோ 😡😡😡😡😡😡

ப்ரியாவ வேண்டாம் என்று சொன்னதை வச்சு தமிழோடு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திடுவாங்க போல 🤔 🧐 🤔 ஏன்னா தமிழ் ரவி குடும்பத்துக்கு சொந்தகாரன் தானே 😣😣😣😣😣
இருக்கலாம் சகி 🥰 🥰
 
Advertisement

Advertisement

Back
Top