ஒற்றை ஜன்னல் - 5

Advertisement

உண்மை, இப்போ புதுசா சொல்றாங்க பிரெண்ட்லி பேரன்டிங் அப்படினு நண்பனை மாதிரி தப்பு செஞ்சாலும் பாத்துக்கலாம் விடுன்னு சொல்லி ஈஸியா போற பெற்றோர் உங்க வளர்ப்பு உங்க பிள்ளையை மட்டும் கெடுத்தா பரவாயில்ல ஆனா கட்டுப்பாடு இல்லாம வளைந்து அது மத்தவங்க வாழ்க்கையில விளையாடும்போதுதான் அங்கு பிரச்சனை வருது இவங்க பிள்ளைகள் மாதிரிதானே மத்தவங்களும் கஷ்டப்பட்டு அவங்க குழந்தையை வளர்ந்திருப்பாங்க அதை சொன்னா நம்மள ஓல்ட்ன்னு சொல்றாங்க அட போங்கடான்னு விட்டுட்டு போகவேண்டியதுதான்

அம்மாவே தோழியா இருந்தா, பொண்ணுங்க எல்லாமே நம்மகிட்டயும் ஷேர் பண்ற மாதிரி வளர்க்கலாமே. கண்டிப்பும், பாசமும் ஒரே மாதிரி கொடுங்க. தப்பு பண்ணா கண்டிப்பா அடி விழுகும்னு தானே நம்ம வளர்ந்தோம். சிலை செதுக்கும் போது வலியும், ரத்தமும் வர தான் செய்யும். அதற்கு பயந்தா அழகான சிலை நமக்கு கிடைக்காதே. கவனம் தவறினால் அலங்கோலமானது கிடைக்கும். பின்னாடி நம்ம தான் வருந்தனும். நான் எனக்கு தோணிய கருத்தை தான் சொன்னேன். தப்பிருந்தா சாரிமா.😍😍
 
நானும் இதையே தான் கடைபிடிக்கிறேன். முதல்ல என்னோட பிள்ளைகள் படிக்கிற class teachers கிட்ட நான் அறிமுகமாகும் போதே முதல்ல என்னோட பிள்ளை discipline சரியா இருக்கானு பாருங்க. என்னோட பார்வையில் என் பிள்ளை சரியா இருக்கும். அதனால பொது இடத்தில் எப்படி இருக்குனு நீங்க தான் சொல்லனும்னு சொல்லிட்டு வருவேன். அதே மாதிரி வீட்டில் teachers பேருக்கு nick name வச்சு கூப்பிடக்கூடாதுனு கண்டிப்பா சொல்லிருவேன். உனக்கு தெரியாத நல்ல விஷயங்களை உன்னோட முன்னேற்றத்துக்காக சொல்லித்தற குரு அவங்க. அவஙகளுக்குகான மரியாதையை அவங்க இல்லாத இடத்துலையும் கடைபிடிக்கனும்னு தான் சொல்லுவேன்.

இந்த இடத்தில் பிள்ளைகள் தங்கள் கடமை ஒழுக்கம் கடைபிடிச்சாங்கனா வாழ்க்கையில் எல்லாருக்கும் அவங்க இதே மரியாதையோடு இருப்பாங்கனு எனக்கு ஒரு நம்பிக்கை இது சரியா, இல்லையா தெரியலை. ஆனா இதுதான் நான் என் பிள்ளைகளுக்கு சொல்லி தரும் வாழ்க்கை பாடம்.
 
Last edited:
அம்மாவே தோழியா இருந்தா, பொண்ணுங்க எல்லாமே நம்மகிட்டயும் ஷேர் பண்ற மாதிரி வளர்க்கலாமே. கண்டிப்பும், பாசமும் ஒரே மாதிரி கொடுங்க. தப்பு பண்ணா கண்டிப்பா அடி விழுகும்னு தானே நம்ம வளர்ந்தோம். சிலை செதுக்கும் போது வலியும், ரத்தமும் வர தான் செய்யும். அதற்கு பயந்தா அழகான சிலை நமக்கு கிடைக்காதே. கவனம் தவறினால் அலங்கோலமானது கிடைக்கும். பின்னாடி நம்ம தான் வருந்தனும். நான் எனக்கு தோணிய கருத்தை தான் சொன்னேன். தப்பிருந்தா சாரிமா.😍😍
பிரன்ட்லி பேரன்டிங் தப்பில்ல, நம்ம அப்பா அம்மா வளர்த்த மாதிரி நாம நம்ம பிள்ளைகளை வளர்க்க முடியாது நிரய பொருமையும் புரிதலும் வேனும், நண்பனாக மட்டுமே இல்லாம தவறை தவறுன்னு சொல்ல வேண்டிய இடத்துல நட்போடு கொஞ்சம் தாயின் கண்டிப்பும் அவசியம் என்பது என் கருத்து 🥰🥰
 
Advertisement

Latest Posts

Advertisement

Back
Top