ஒற்றை ஜன்னல் - 7

Advertisement

😍😍😍 முறையற்ற பேச்சால் துளசி தமிழ் வாழ்வு தான் கருகியது. கற்பகம் பொறுமையாய் யோசித்து பேசி இருக்கலாம். பட்டென்று வாய் விட்டு சட்டென்று முடிவு எடுத்து மகன் வாழ்க்கையை கெடுத்து விட்டார்.😡😡
 
Last edited:
இவங்களா பார்த்து இதுதான் உன்னோட வருங்கால துணைன்னு சொல்வாங்க, அப்புறம் மூணு மாசம் தானே மறந்துட்டு அடுத்தவரை பாருன்னு சொல்வாங்க. என்னோட கெளரவம், குடும்பத்தோட கெளரவம், மனச மாத்திக்கோன்னு சொல்வாங்க. இவ அந்த குடும்பத்தில ஒருத்தி இல்லையா அப்போ.
கற்பகம் மாதிரி ஆட்களை என்ன சொல்றது.
துளசி, சாக துணிஞ்சதுக்கு வாழ துணிஞ்சிருக்கலாம்.
 
So emotional and sad episode, Renju ma, :( :( :(. Why can’t people use their God given brains to think before they open their mouths to hurt others, particularly damage the character of a woman is unforgivable, :(:(:(.
 

Advertisement

Advertisement

Back
Top