இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகம் அடுத்த எபியோட வந்துட்டேன்... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 


நன்றி மம்மி...ஜனனி பேச ஆரம்பிக்கும்போது வர்ணன் பேரும், பேசி முடித்த பிறகு வாணன்னும் வருது மா கொஞ்சம் பெயர் குழப்பம் வருது.
பரவாயில்லை அர்ஜுன் ஜனனிக்கு ஆதரவாக பேசுறான். என்ன தான் நந்தினி கூடப்பிறந்தவளா இருத்தாலும். அதையெல்லாம் பார்காம ஜனனியை திருப்பி கொடுக்க சொல்றது சிறப்பு.
நன்றிசூப்பர் எபி...
நந்தினி கிரிஜா...
அர்ஜுனன் நிஜமாவே சூப்பர்.... கூட பிறந்த அக்காவே தப்பு பண்ணாலும் அதை எதிர்த்து பேச சொல்லி ஜனனி கிட்ட சொன்னது
...
வர்ணன் என்ன முடிவு எடுத்து இருப்பான்...
நன்றிஅருமை..இன்னும் கிரிஜா என்ன பிரச்சனை பத்தி பேசுனாங்கன்னு சொல்லவே இல்லையே.![]()
![]()