ஓசை ❤️ 7 (இரண்டாம் பாகம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஜனனி பேச ஆரம்பிக்கும்போது வர்ணன் பேரும், பேசி முடித்த பிறகு வாணன்னும் வருது மா கொஞ்சம் பெயர் குழப்பம் வருது.

பரவாயில்லை அர்ஜுன் ஜனனிக்கு ஆதரவாக பேசுறான். என்ன தான் நந்தினி கூடப்பிறந்தவளா இருத்தாலும். அதையெல்லாம் பார்காம ஜனனியை திருப்பி கொடுக்க சொல்றது சிறப்பு.
 
Last edited:
சூப்பர் எபி 😍🥰...
நந்தினி கிரிஜா 😡😡...
அர்ஜுனன் நிஜமாவே சூப்பர் 🤗.... கூட பிறந்த அக்காவே தப்பு பண்ணாலும் அதை எதிர்த்து பேச சொல்லி ஜனனி கிட்ட சொன்னது 🤗...
வர்ணன் என்ன முடிவு எடுத்து இருப்பான் 🧐🧐...
 
நன்றி மம்மி... 😍🥰
கரெக்ட் பண்ணிட்டேன் 🤗...
 
சூப்பர் எபி 😍🥰...
நந்தினி கிரிஜா 😡😡...
அர்ஜுனன் நிஜமாவே சூப்பர் 🤗.... கூட பிறந்த அக்காவே தப்பு பண்ணாலும் அதை எதிர்த்து பேச சொல்லி ஜனனி கிட்ட சொன்னது 🤗...
வர்ணன் என்ன முடிவு எடுத்து இருப்பான் 🧐🧐...
நன்றி 🥰🥰
 
Advertisement

Advertisement

Back
Top