இதயத்தின் ஓசை கேட்குதோ இரண்டாம் பாகத்தின் அடுத்த எபியோட வந்துட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 

நன்றி சிஸ்.....சூப்பர்
டைம் இல்ல மம்மி டைப் பண்ண.... சோ இருக்குற டைம்ல டைப் பண்ணி போடுறேன்... அது தான் குட்டியா இருக்கு... அது இல்லாம இந்த மந்த் எண்ட் உள்ள முடிக்கணும்ல சோ டைம் இருக்க அப்ப குட்டி குட்டி எபியா போடுறேன்....எபி குட்டியா இருக்கு மா.
ஒருவழியாக நண்டு சிண்டுக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிடுச்சி, எல்லாம் பெரிய ஆளாகிட்டாங்க.
நிரவி அய்யனார்புரம் போயிட்டு திரும்ப டெல்லி வருவாளா?
எஸ் சிஸ்... கொஞ்சம் டைம் இல்ல.... இனிமே பெருசா போட ட்ரை பண்றேன்....kutty epi ellarum valanthutanga![]()