ஓசை அடுத்த எபி போட்டுட்டேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 

தாரமாய் வந்த தேவதையே ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடுறேன்னு சொன்னேன்... ஆனா சொன்ன மாதிரி செய்ய முடியல... எங்க ஊருல அஞ்சு நாள் திருவிழா... சொந்தக்காரங்க எல்லாம் வீட்டுக்கு வந்தாங்க... என் போன் என் கைல இல்ல... முழுக்க முழுக்க என் தம்பி கைல தான் இருந்தது... நேத்து நைட் தான் என் கைக்கு வந்தது... இனிமே ரெகுலரா தேவதை போற்றுவேன் நம்புங்க மக்காஸ்...
நம்பிக்கை அது தானே எல்லாம்....