Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -26(1)

Advertisement

அந்த நட்ட நம்பி ஆத்துல
இறங்குனது தான் பூரணி
செஞ்ச முத தப்பு
சிவம் இறப்பு அதற்க்கு பிறகு
கலிய பெருமாள் பூரணிய
பொண்ணு மாதிரி பாத்து
இருந்தா கல்யாணம்
செய்து வச்சு இருக்கனும்
இளசுகள்
அருமையான பதிவு
 
கலியபெருமாள், செவ்வந்தி எல்லாம் இவ்ளோ மோசமா நடந்துப்பாங்க ன்னு யோசிக்கவே இல்லை..... தம்பி பொண்டாட்டிக்கு சோறு போட்டு வீட்டுக்குள்ள சிறை வச்சுருக்குறது தான் தம்பிக்கு செய்யிற மரியாதை போல..
மார்த்தாண்டம் தான் இவங்க தப்பை புரிய வைக்கனும்...
மதிக்கு பொண்டாட்டி இறந்தவுடனே அவ தங்கச்சி கூட கல்யாணம்... ஆனா பூரணிக்கு அவ மறுமணத்தை பத்தி யோசிக்கக் கூட ஆள் இல்லை....
 
வனஜாவை இப்படி முதல் மரியாதை வடிவுக்கரசி character- ஆ சித்தரிச்சிருக்கீங்க பாருங்க, உங்க thought process ரொம்ப unique. இருந்தாலும் அவ்வளவு அப்பாவியா நடராஜன் என்று யோசிக்கவும் வைக்குது.
இருக்கலாமோ என்ற சந்தேகம்தான்
 
இருக்கலாமோ என்ற சந்தேகம்தான்
அப்படி இருந்தால் நட்டு கை கொஞ்சம் ஓங்கி இருக்காது?
அப்படி இருந்துமா வனஜா மற்றும் அவளோட பிறந்த வீட்டு மனுஷங்களால இந்த ஆட்டம் ஆட முடியுது? - இப்படி எனக்கு சில சந்தேகங்கள். ஆனாலும் வனஜாக்கு அப்படி ஒரு flashback இருந்தா எனக்கு கொஞ்சம் happy feel வரும் தான்.
 
அப்படி இருந்தால் நட்டு கை கொஞ்சம் ஓங்கி இருக்காது?
அப்படி இருந்துமா வனஜா மற்றும் அவளோட பிறந்த வீட்டு மனுஷங்களால இந்த ஆட்டம் ஆட முடியுது? - இப்படி எனக்கு சில சந்தேகங்கள். ஆனாலும் வனஜாக்கு அப்படி ஒரு flashback இருந்தா எனக்கு கொஞ்சம் happy feel வரும் தான்.
கல்யாணம் உடனே குழந்தை என்றதும் எனக்கு அப்படி இருக்கும் என்ற சந்தேகம் வந்தது உங்க வாதம் அடுத்த அடுத்த எபிய பார்க்கும்போது அப்படி ஒன்றும் நட்டு நல்லவரில்லை என்று தான் தோணுது
 
Manadhaiye azhuththamaaki vittathu oru paavamum seiyavillai Poorani kaadhaliththathu oru kurtrama Vanaja saabam paliththirukkurathe enna solla Natarajanin kozhaithanaththaal Poorani vaazhvu paazhaaki vittathu veru enna solvathu
 
Top