Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -37(இறுதி அத்தியாயம்)

Advertisement

அருமையான கதை👌

மிகவும் நேர்த்தியாகவும்,விறுவிறுப்பாகவும் இருந்தது.

இந்த கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 💐
மிக்க மகிழ்ச்சி மா நன்றி 🥰🥰🥰🥰🥰🥰
 
😱😱😱😱 இறுதி அத்தியாயம் 😱😱😱

நிரூபன் பூரணி இரண்டு பேரோட தனிமையான வாழ்க்கைக்கு கிடைச்ச அற்புதமான பரிசு மித்ரன் 😍😍😍😘😍😍😍

நிரூபன் மனைவி மகன் இரண்டு பேரையும் நல்லாவே பார்த்துக்கிறாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣

இரண்டு பேருக்கும் கவலையே வேண்டாம் 🤭🤭🤭 குட்டி ராஜகுமாரனை பார்த்துக்க அண்ணன் அக்கா சித்தப்பா மாமா என்று உண்மையான அன்பு கொண்ட உறவுகள் நிறைய இருக்கு 🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

நிரூபன் சிவத்தோட பெயரையும் வச்சு அவரை தெய்வமா வணங்கவும் தன் மகனுக்கு சொல்லி கொடுத்திருப்பது 😍😍😍😍😍😍 மார்த்தாண்டதோடு சேர்த்து எங்களையும் கண் கலங்க வச்சுட்டான் 😢😢😢😢😢😢

ராகுல் மஞ்சு இரண்டு பேரும் நல்லவங்க தான் ஆனால் இவங்க பெத்தவங்க பண்ற பாவம் இவங்களை தொடருது 😡😡😡😡 இவங்க குழந்தை இல்லாத ஏக்கத்தை பார்த்தாவது திருந்துறாங்களா 😈😈😈😈😈😈 அதுவும் இல்லை 😡😡😡 அதான் ராகுல் நறுக்குன்னு சொல்லிட்டான் 🙂🙂🙂🙂🙂

சிவகுரு ஓசியில் மளிகை வாங்க தான் வந்து ஒட்ட பார்த்து இருக்கான் 😆😉😃😃😄😄🤓🤪😉🤪

மதுரா கவின் கல்யாணம் 😜😜😜 மோகன் கல்யாணம் எல்லாம் இப்படி சட்டுன்னு முடிஞ்சு போச்சே 😃😃😃😃😃😃

அம்மா மகன் இரண்டு பேரும் மதியோட சொட்டை தலையிலே சறுக்கு மரம் விளையாடுறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

மார்த்தாண்டம் பேத்திக்காக முழுசா மாறிட்டாரு 🤣🤗🤣🤗

கனி இனி வனி 😍😍😍😍 வயிற்றில் இருக்கிறது பனி 😝😝😝😝😝😝

நிரூபன் சக்கரவர்த்தி பெயருக்கு ஏத்த மாதிரி மாத்திட்டா பூரணி 🥰🥰🥰🥰🥰🥰 குட்டி நட்சத்திரமும் அழகு தான் 🤩🥰🥰🥰

எல்லா கதாபாத்திரத்தையும் கதை முழுக்க கொண்டு வந்து எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அருமையா கொண்டு போனிங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

சிவம் மார்த்தாண்டம் நட்பும் நிரூபன் குமரன் நட்பும் வரம் தான் 😘😘😘😘😘😘
மிக்க மகிழ்ச்சி மா அழகான விமர்சனம் தொடர்ந்து கருத்து தெரிவித்து ஊக்கமளித்து என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கீங்க ஹாப்பி மா 🥰🥰🥰🥰
 
நல்ல நிறைவு.
இனி, கனி, வனி,... 'பேச்சு' 👌

ராகுல் மஞ்சு எதிர்பாராமல் இணைந்திருந்தாலும் ரொம்ப நல்ல புரிதல் அவங்களுக்கு.

ராகுல் கமலி பத்தி நினைக்கிறது ரொம்பவே நெகிழ வைக்குது. உண்மையான காதலை எப்படி அழிக்கவோ மறக்கவோ முடியும். அது மனதின் ஓரத்தில் வசித்துக்கொண்டே தான் இருக்கும். அதுல என்ன தப்பு? அதனால அவன் மஞ்சுக்கு தன் மனதில் அளிக்கும் இடம் எந்த விதத்திலும் தாழ்ந்தது இல்லை. இது மஞ்சுக்கு புரிஞ்சுருக்கு. அந்த நல்ல மனசுக்கே அவங்க நல்லா தான் வாழுவாங்க.

பூரணி நிரூபன் நல்ல உள்ளங்களோட நேர்மறை எண்ணத்தில் அது தரும் பலத்தில் நல்லா இருப்பாங்க. அவங்க late child growth நினைச்சு பயப்படறது சரி தான் என்றாலும் இனியன், மோகன், கவின், குமரன் மாதிரி support என்னிக்கும் இருக்கும் அவங்களுக்கு.

மது கவின் சொன்னா மாதிரி வேற வழியே இல்லாமல் வந்த மார்க்-ஐ வாங்கிக்கிட்டா.

இது அநியாயம். ஒத்த வரியில மோகன் வாழ்க்கையை காமிச்சு முடிச்சுடீங்க. ஒத்துக்கவே முடியாது.

கண்களுக்கு வண்ணமயமான காட்சியாய் விரிந்து நம் கருத்தை நிறைக்கும் ககனம் (கதை).
👌👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி மா அழகான விமர்சனம் தொடர்ந்து கருத்து கூறி ஊக்கமளித்தமைக்கு நன்றி மா 🥰🥰🥰🥰🥰🥰
 
Top