Nala pochu Sis
Ram priya Well-known member Member Jan 6, 2024 #32 Very nice story அருமையான பதிவு நிறைவான முடிவு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
P PooraniBarathi Well-known member Member Jan 6, 2024 #33 அருமையான கதை கரு. காதல் தோற்றாலும், வாழ்கைத்துணை போனாலும் அதுக்கு பின்னும் வாழ்கை இருக்கு, அதை ஒரு நல்ல துணையோட சந்தோஷமா வாழ்ந்தால் என்னனு சொல்லி இருப்பது அருமை.
அருமையான கதை கரு. காதல் தோற்றாலும், வாழ்கைத்துணை போனாலும் அதுக்கு பின்னும் வாழ்கை இருக்கு, அதை ஒரு நல்ல துணையோட சந்தோஷமா வாழ்ந்தால் என்னனு சொல்லி இருப்பது அருமை.
G Geethazhagan Well-known member Member Jan 6, 2024 #40 Super story and congrats ma சந்தோசமாக இருக்கிறது பூரணி நிரூபன் வாழ்க்கை.