Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா!-11

Advertisement

No,no hands and feet exceptional, face will become pale. but hands will b chill if you want check with any doctor or person from medical field.
இவ்வளவு ஆராய்ச்சி தேவையற்றது Leenu. இருந்தாலும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ( ஆனால் என் உடம்பு குளிர்ந்த உடம்பு. கோபம் அதீதமாகும் போது எனக்கு உடம்பு சுடாகி கைகள் வியர்த்து காதும் வெப்பமாகும். இது என் தனிப்பட்ட அவஸ்தை . அதையும் கருத்தில் கொண்டேன்.) அவளது கைகளில் உஷ்ணம் தெறித்தது என்றால் அது அவளது கோபத்தின் வெளிபாடு என்பது எழுத்துலக பாஷை. அவ்வளவே. தவறாக ஏதும் சொல்லிருந்தால் மன்னிக்க.?
 
Irunthalum oru ammava ennala accept panna mudiyala ?‍?parents ah convince panna help panni irukkalam.pasangaluk kaaga parents evulo thiyagam pandranga. Idumathiri pasanga marriage pannikitangana avanga patta kastam yellam onnum illama poidum. Appa or amma yaru konjam porumasalinu therinji avangakitta porumaya yeduthu solli puriyavainga. Parents um pavam thana. Yella parents um pasangaluku ethiri illa. Ippolam pasanga than parents ah control pandranga.
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த அடுத்த அத்தியாயத்துடன் இணைந்திருங்கள்.
 
Last edited:
Top