அப்புறம் நீங்க என்ன செய்யறீங்கன்னா உங்களுக்காக ஓடோடி வந்த வாசகர்கள் எல்லோருக்கும் கண்மணியையும் கூடவே தங்க நாணயமும் வேண்டாம் வேண்டாம் தங்க விக்கிற விலைக்கு என்ன பண்ணுவீங்க போனால் போகுது ஒரு வெள்ளி நாணயமும் பரிசாக கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.