Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 17

Advertisement

ஹப்பாடா...இப்பையாதுதிலகவதி தான் பொண்ணுக்கு அம்மாவா இருக்கனும்னு நினைச்சாலே...

அடேய் சுந்தர் என்ன பிளான் போடப்போற...உன் பிளானை பிளாப் ஆக்க விஜி இருக்கான் ரெடியா...

நைஸ் எப்பி...

சொன்ன மாதிரியே நாளைக்கு ஒரு எப்பி????
 
எனக்கு வேகமா டைப் பண்ண வராது சிஸ்.
அதான் என் பிரச்சனையே.
பாதி முடிச்சுட்டேன்.
மீதி நைட் முடிச்சிட்டு காலையில காெடுக்கிறேன்.
 
என்னப்பா கனலி முதலாளியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்கு பூஜா அவளைக் கொண்டாடுவாள்ன்னு சொன்னீங்க
ஆனால் பூஜா அடங்க மாட்டேன்ங்கிறாளே
இனியாவது இந்த திலகவதியின் களிமண் மூளை வேலை செய்யுமா?
கார்த்திக்கும் அவன் பொண்டாட்டியும் வேலை செய்ய விடுவாங்களா?
இந்த வீணாப் போன சுந்தர் மாமன் டாக் கனலியை இன்னும் என்ன பண்ணப் போறான்?
விஸ்வஜித்தின் பெற்றோர் கனல் பேபியை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா?
 
சில மாற்றம் உடனே நடக்காகது...
பூஜா மாதிரி ஆள்கள் உடனே மாற முடியுமா.
மாமா வா சீக்கிரம் தூக்கிடலாம்.
அம்மா அம்மாவா மாறிட்டா பிரச்சனை இருக்காது
 
Top