எங்க இருந்துமா தலைப்புகளை இப்டி எடுக்றீங்க...சூப்பர் டைட்டில்....
அவன்கிட்டையும் குழந்தை இருக்கு இவக்கிட்டையும் குழந்தைங்க இருக்கு அதெல்லாம் யாரோட புள்ளைங்க....எவ்ளோ சஸ்பென்ஸோட கதைய ஆரம்பிச்சிருக்கீங்க...
நன்றி டியர்
திங்கள் கிழமை பதில் சாெல்றேன்.
ப்ளீஸ் வெய்ட் பண்ணுங்க.