Thank you sisVery nice ? ?? and e lovely ????? episode ?? super ???
Thank you sisVery nice ? ?? and e lovely ????? episode ?? super ???
வாவ் சிஸ் செம... அவர்களின் மனதை அழகா சொல்லிட்டிங்க. சூப்பரா இருக்கு. லவ்லி. ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.கள்ளம் கபடமற்ற மனதில்
காதல் புகுந்த பின் _ உனை
களவாட துடிக்கிறது நெஞ்சம்
காதலை யாசிக்கும் போது
கருத்தில் கூட யாரும் உனை
களவாட கூடாது என என்னும் மனம்
காதலை உணர்ந்த நொடி ....
தள்ளி வைத்து காத்திருக்கிறேன்
தானாக நீ உரைக்கும் நொடிக்கு.....
தேடும் உன் காதலை
தர நான் காத்திருக்கிறேன்
தேடி வந்து என்னிடம் கேட்டால்......
Thank youNice epi
மிக்க நன்றி சகி.அருமை