Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 8

Advertisement

ஆஹா பெரியவர்கள் எல்லாம் சேந்து வேற மாதிரி திட்டம் பண்ணறாங்களே!. நிலா மனசு உடைஞ்சு போயிட்டா இந்த குமரன் பேசிய பேச்சால். விதி தன் விளையாட்டை ஆரம்பிச்சிருச்சு.
விதி தானே எல்லாத்துக்கும் காரணம். நன்றி சிஸ்.
 
எபாபோதும் வருந்த வைக்காம மகிழவும் வைக்கலாமே ரைட்டர் ஜீ.. மனசு வைங்க..குட்டி அப்டேட்.. சீக்கிரம் பெரிய யூடி தாங்க
 
Top