Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 8

Advertisement

காந்தள் ஏன் கண்ணபிரான அண்ணண் என்று கூப்ட்ராங்க . ஆறாவதாக பிறந்தது கண்ணபிரான் தானே எல்லாருக்கும் அவர் தம்பி தானே.
 
காந்தள் ஏன் கண்ணபிரான அண்ணண் என்று கூப்ட்ராங்க . ஆறாவதாக பிறந்தது கண்ணபிரான் தானே எல்லாருக்கும் அவர் தம்பி தானே.
மாத்தி சொல்லிட்டேன் போல சிஸ்.
 
என்னடா இது. குடும்பம் ஒன்னாகனும் nu கதிர் நிலா வாழ்க்கைல சதி பண்ணிட்டாங்க....???
 
பெரியவங்க குடும்பம் ஒற்றுமையாக இருக்கணும் என்று ஒரு திட்டம் போட...சிறுசுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டம் போட ...குடும்பத்துக்குள்ள என்ன பிரச்சனை வரப்போகுதோ..??
சூப்பர் ❤️
 
Top