Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 8

Advertisement

எபாபோதும் வருந்த வைக்காம மகிழவும் வைக்கலாமே ரைட்டர் ஜீ.. மனசு வைங்க..குட்டி அப்டேட்.. சீக்கிரம் பெரிய யூடி தாங்க
வைக்கலாமே... நன்றி சிஸ்.
 
இவர்கள் ஏற்கனவே பிரிந்து தான் இருக்கு
இதில் குடும்பமும் சேர்ந்து பிரிக்குது....
இன்பமாய் சேரும் ஜோடியை
இந்த விதி பிரித்து பார்த்து சிரிக்குது.... ????
 
இவர்கள் ஏற்கனவே பிரிந்து தான் இருக்கு
இதில் குடும்பமும் சேர்ந்து பிரிக்குது....
இன்பமாய் சேரும் ஜோடியை
இந்த விதி பிரித்து பார்த்து சிரிக்குது.... ????
இப்படி பொசுக்குன்னு விதியை சொல்லிட்டீங்களே சிஸ். என்னை சொல்லாத வரை சந்தோஷம். நன்றி சிஸ்.
 
I think guna loves mathi?? ipdi pair ah change panna paakurangaley ellarum.. irunthalum intha kathir ku ithu theva than... ne ippudiye iru rasa
அவன் சரியான நேரத்தில் சரியா எல்லாம் செய்வான் சிஸ். நன்றி.
 
Top