நெகிழ்வான பதிவு... அருமையான முடிவு... முருகனுக்கு தத்து தருவது அழகு... இப்போ இந்த குழந்தை திருமண வயதில் தத்து வாங்க வேண்டும் என்பதை KP நினைவில் நிறுத்தி,அம்மா ஆன சாலை ஆச்சி ஆகும் வரை கதை சீராக சிக்கல் இல்லாமல் செல்ல, சிக்கல் சிங்காரவேலன் அருள் புரியட்டும்...அனைவருக்கும் வணக்கம்.
இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
https://tamilnovelwriters.com/கந்தபவனம்-3/
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
கலா
கந்தன் அருளாசியில் அழகோவியமாய் வளர வேண்டும் கந்தபவனம்.நெகிழ்வான பதிவு... அருமையான முடிவு... முருகனுக்கு தத்து தருவது அழகு... இப்போ இந்த குழந்தை திருமண வயதில் தத்து வாங்க வேண்டும் என்பதை KP நினைவில் நிறுத்தி,அம்மா ஆன சாலை ஆச்சி ஆகும் வரை கதை சீராக சிக்கல் இல்லாமல் செல்ல, சிக்கல் சிங்காரவேலன் அருள் புரியட்டும்...