Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 11

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்...

சென்ற பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... இதோ அடுத்த பதிவு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

ஹீரோயின் ஆர்மியை நம்பிதான் இந்த பதிவை தைரியமா போட்டிருக்கேன் ஹீரோ ஆர்மிகிட்ட இருந்து என்னை காப்பத்துங்க டியர்ஸ்...

 

ஹாய் செல்லகுட்டீஸ்...

சென்ற பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்... இதோ அடுத்த பதிவு படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

ஹீரோயின் ஆர்மியை நம்பிதான் இந்த பதிவை தைரியமா போட்டிருக்கேன் ஹீரோ ஆர்மிகிட்ட இருந்து என்னை காப்பத்துங்க டியர்ஸ்...

Nirmala vandhachu 😍😍😍
 
என்னது எங்க ஹீரோயினுக்கு கல்யாணமா? நாங்கெல்லாம் பையன ok சொல்லாம எப்படி நீங்க நிச்சயம் வரைக்கும் போலாம்.....too bad ஆத்தரம்மா.. .

வசிக்கும் இழைக்கும் என்ன link???? வசீ இன்னொரு ஏமாற்றத்தை தாங்க மாட்டான்னா, அப்போ முன்னாடி என்ன நடந்தது?????

"என்னமோ நடக்குது மர்மமா இருக்குது" இந்த பாட்டு தான் பாடனும் போலயே.....
 
நிச்சயதார்த்தம் என்று சொன்னால் ஹீரோ ஆர்மி பயந்துடுவோமா 😆😆😆 கல்யாண பத்திரிக்கையே நீட்டி இருந்தாலும் நாங்கள் கெத்தா வந்து தாலிய பிடுங்கி வசி கையில் கொடுத்து கட்ட வச்சிருவோம்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இது பிஸ்கோத்து நிச்சய தார்த்தம் தான😝😝😝😝😝😝😝😝😝😝

நிச்சயத்தை பத்தி சொன்னதும் வசி குடும்பத்துக்கு ஹார்ட் அட்டாக் வரது நியாயம் 🤗🤗🤗🤗🤗🤗 இழை எதுக்கு தவிப்போடு வசிய பார்க்கிறா 😣😣😣😣😣

திரு வசி விஷயத்தை கண்டுபிடிச்சிட்டாரு 🤗🤗🤗நாயகி அம்மா தான் மகன் மேல் உள்ள பாசத்துல நம்பல 🤩🤩😗🤩🤩🤩😗

திரு நிச்சயத்துக்கு முன்னாடியே பார்கவி கிட்ட பேசுவாரா 🤔🤔🤔🤔 இல்லை ஏதும் பிரச்சினையில் நிச்சயம் நின்னுடுமா 🧐🧐🧐🧐🧐

பார்கவி வசி பாண்டிங் 🥰🥰🥰🥰


ஆத்தரே உங்களை அடிக்கிற அளவுக்கு இந்த எபில ஒன்னும் இல்லையே 🤭🤭🤗🤭
 
Last edited:
Top