Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 12

Advertisement

அகிலா அம்மா உங்க மனசு தங்கம் உங்க பையனை நினைத்து கவலை அதிகம் இருந்தாலும் பிங்கி மனசை பற்றியும் யோசித்து கலங்கி தவிக்கிறீங்க.. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கணும்.... 🙏🙏🙏.

பிரணவ் ரொம்ப நல்லா யோசிக்கிறியே😳😳😳😳.

தலைவா ஏதோ முடிவு எடுத்துட்ட போல☺️☺️☺️☺️☺️☺️☺️.


சாரதி 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭அடேய் ஹா ஹா🤣🤣🤣🤣உனக்கு உன்னோட அவசரம் 🤭🤭🤭🤭🤭ஆனால் நண்பனுக்காக உயிரையே தூக்கி கொடுக்கிறவன் தான் உயிர் நண்பன் ஆனால் நீ காஞ்ச 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐 போலஇருக்க...
 
Last edited:
🥰🥰🥰🥰 பிரணவ் உனக்கு இருக்க அறிவு இந்த உலகத்தில் யாருக்கும் இல்லடா 😏 😏 😏 😏 😏 😏

டேய் ஜித்து போன் நம்பரை வச்சிகிட்டு என்னடா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க 🥺🥺🥺🥺 போன் போட்டு கேளுடா 😚😚😚😚😚

அடேய் சாரதி எங்க ஹீரோ கல்யாணம் சிக்கல்ல இருக்கு உனக்கு சாந்தி முகூர்த்தம் ஒரு கேடா 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂

நாயகி தன் மகனுக்காக எந்த அளவுக்கு யோசிக்கிறாங்களோ அதே மாதிரி இழையோட மனசை பத்தியும் யோசிக்கிறாங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗

இழை இந்த கல்யாணத்தை விரும்பி சம்மதிச்சிருந்தா அதை நம்ம சுயநலத்துக்காக தடுக்க கூடாது என்று சொல்றது 🤗🤗🤗🤗🤗🤗

குடும்பமே எங்க ஹீரோ என்னவோ தப்பான முடிவு எடுத்திருவானோ என்று ஃபீல் பண்றாங்க 🤣🤗🤣🤗🤗 ஆனால் அங்க எங்க ஆளு கெத்தா அடுத்த திட்டம் ரெடி பண்ணிட்டாரு 😝😝😝😝😝😝😝😝😆😆

இழை ஐயா பட நயன்தாரா மாதிரி என்னை கட்டிகிறிங்களான்னு கேட்டுருப்பாளோ 🤭🤭🤭🤭🤭 அம்மா பேரை சொன்னதும் கையில் இருந்த புக்கை கூட தூக்கி எறிஞ்சுட்டு ஓடிட்டா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

 
Last edited:
ப்ரெண்ட் வாழ்க்கை ஊசலாடுது உனக்கு ஃபர்ஸ்ட் நைட் கேட்குதா சாரதி🤭 மங்கி தலைவன டென்ஷனாக்குரதே வேலையா வச்சுறுப்பியா 😂🤣🤣 எதையாவது பேசி வாங்கி கட்டிக்க வேண்டியது கொஞ்ச நேரம் அமைதியா இருக்கமாட்ட 🤫🤫🤫🤫🤫🤫
 
அடேய்...!!!! 😲😲😲😲 என்னடா இப்படி காவல் காக்குறீங்க... மூச்சு விடாம முந்நூறு பேருக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுப்பான் எங்காளு... 🥰 பீல் பண்ணி முடிச்சிட்டு எப்போவோ அடுத்த வேலைய பார்க்க போயிட்டான் அவன்... 😊

எங்க போறாங்க திருவும் பசுவும் எதுவும் பிளான் பண்ணுறாங்களோ... 🤔

நாயகி கிரேட் 😍 பையன் விருப்பத்தை மட்டும் நினைக்காம இழையோட விருப்பத்தையும் யோசிக்கிறாங்க.....

ஜித்து போன் போட்டு பேசுனா தான் ஏதாவது வழி கிடைக்கும் இல்லாம phone அ முறைச்சுகிட்டே இருந்தா கண்ணு வலி தான் வரும்... 🤭🤭🤭🤭

இழை பன்னிரண்டு வயசுலயே லவ் சொல்லிட்டு இப்போ பேந்த பேந்த முழிக்கிறா... 😝😝😝😝

இந்திரன் எதோ சிக்கிட்டான் போலவே... 😆😆😆

சாரதி 🤣🤣🤣🤣🤣
கல் மனசுக்காரன் friend இவ்ளோ கேட்குறானே செய்வோம்ன்னு இல்லாம உனக்கு பர்ஸ்ட் நைட் இப்போ ரொம்ப முக்கியமா.... 🤧🤧🤧🤧🤧🤧
 
Top