Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 14

Advertisement

Me also in the same well. Health not at all ok..office ku 10 நாள் லீவ்... Only thing, energy தரது stories thaan... "Nimmikku பக்கத்து bed enakku" nu sollu இருந்தேன்... :ROFLMAO: :p(y)take care da
டேக் கேர் யுவர் ஹெல்த் சிஸ்.
இப்ப கிளைமேட்டும் சரியில்லை. மழை வந்து நிறைய பேத்தை பாடுபடுத்திருச்சு.❤️❤️❤️❤️
 
ஹாஹாஹா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஹீரோயின் ஹார்மி உங்க ஹீரோயின் இவ்வளவு நாளும் மனசுக்குள்ள வச்சிருந்த ரகசியத்தை பாருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. உங்களுக்கு செம்ம வெடி 👇👇👇👇View attachment 6544
ஹாஹஹா வேற லெவல் meme நர்முக்கா சிரிச்சுட்டே இருக்கேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
ஹ்ஹா! ஹா !ஹா!.
செம. செம. அறிவை அடமானம் வச்சவன். ஸ்கூல்ல படிக்கும் போதே லவ்வு கேக்குதா இவனுக்கு 😠😠😠😠😠😠😠😠😠

நாயகி உங்களோட பையனை கண்டிச்சு வளத்தியிருந்தா படிக்க வேண்டிய வயசுல. காதலு கத்திரிகாயின்னு திரிவானா?.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சொந்தக்கால்ல நிக்க முடியாதவன் பந்தக்காலை தேடிப் போறானே.😬😬😬😬😬😬.

அதுவும் ஆறாப்பு படிக்கிற புள்ளய போயி கிரிட்டிங் கார்டு கொண்டு போய் குடுன்னு மிரட்டறானே.😤😤😤😤😤😤😤😤.

இழை சரியாதான் செஞ்சிருக்கா. தப்பான நேரத்துல தவறிப் போக இருந்த உன்னைய காப்பாத்தி இருக்காடா மங்குனி மண்டையா.😇😇😇😇😇😇😇

அப்பயும் வெவரம் புரியாத வயசுலையும் உன்ற கண்ணீரப் பாத்துட்டு சொல்லப் போற விசயத்தோட அர்த்தம் புரியாம உன்ற சோகத்தை மாத்தறதுக்கு அழுவுற புள்ளக்கு முட்டாயி குடுத்து சமாதானம் பண்ணறமாதிரி உன்னைய லவ் பண்ணறேன் பெரிய பொண்ணு ஆனதும் கண்ணாலம் பண்ணிக்கிறேனு சொல்றாடா
தான்தோனிப்பயலே.😏😏😏😏😏😏😏
அவளோட இரக்க குணத்தைப் புரிஞ்சுக்காம அவளையே கண்ணு முன்னாடி வராதேன்னு சொல்லி தொரத்தியிருக்கே.
அது சரி மலைமலையா ஏறிப் போறவன்தானே. அப்பவே உன்ற குரங்கு புத்தி வேலை செஞ்சிருக்கு.🤢🤢🤢🤢🤮🤮

இதுல இருந்தே இழையோட மதிப்பு 🤑🤑🤑🤑🤑 என்னான்னு புரிஞ்சுக்கடா ஜிஈஎம்.🤨🤨🤨🤨
என்ன வைஷுக்கா இப்படி பொங்கிட்டீங்க வேற லெவல் சிரிச்சுட்டே இருக்கேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: உங்க பொங்கல் செம டேஸ்ட் நன்றிகள் ❤️❤️❤️
 
edhu kadhala pirichi vittala :mad: ... sixth std ponnukitta kekkara velaya adhu:mad::mad: ... adhu innocent ponnu;) ... edho new year greeting polanu INNOCENT ah UNCLE kitta thantha ;);););););) ...

idhu muzhu loosu aamaamnu solli adi vaangi adha paarthu en thalaivi iyyo paavam ivanuku inime kalyaname aagadhu pola nu THERINJU naane pannikiren nuh vaaku thandha .. ivan ivlo delay pannai kandu pidicha ava enna pannuvaa ... oops avale thaan kandu pidichaa ... ippa vaaku thavara koodadhunu kalyanatha nirutha paarkiraa ..

en thalaiviyoda nalla manasa paarunga ... indha sidumoonjiya mannichu yes solra ava panradhu per THYAGAM:devilish:

ivlo pesi iruken oru fanta vaangi kudunga pa
என்ஜாய் டியர் 😍😍😍

1703908738626.png
 
இப்போ நான் ஹீரோ பக்கம் தான்... அப்பாவியா இருந்து, uncle கிட்ட போட்டு கொடுத்து, அவனை கண்டாலே பயம் nu reel சுத்திட்டு, 11 வயசுலயே நான் வாழ்க்கை தாரேன் னு வாக்கு வேற... கம்பு, அப்பு னு intensive search வேற... பல் doctor நீ பெரிய ஆள் தான் மா... இழையா நீ? திருநெல்வேலி மழை.... இது தெரியாம, ஹீரோ டோரா மாதிரி அலைஞ்சான் னு வேற திட்டிபுட்டேன்...உங்க ரெண்டு பேர் போதைக்கு ஜீவிகா, இந்திரவர்மன் தான் ஊறுகாய் போல..writer... பேசாம அவங்க ரெண்டு பேருக்கும் முடிச்சு போட்டுடு டா... ஜீவி ரொம்ப ரொம்ப பாவம்... நிம்மிக்கு பக்கத்து bed எனக்கு
வெல்கம் டூ ஹீரோ ஆர்மி ஜி ❤️❤️❤️❤️❤️❤️

1703909250779.png
 
நீ இப்படி பேசுறது Innocent க்கு தெரியுமா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: டேய் இன்னொருமுறை அந்த வார்த்தையை சொல்லி innocentஐ அசிங்கபடுத்தாத அது பாவம்😏😏😏மவனே இன்னொருமுறை மங்கியை innocent ன்னு உருட்டினேன்னா உன்னை மலை உச்சில இருந்து உருட்டி விட்டுடுவேன் பார்த்துக்கோ🤫🤫🤫🤫🤫🤫 @vaishanika .?? டேய் என்ன பேச்சு பேசுறான் ஒழுங்கா அவனை கண்ட்ரோல் பண்ணு இல்ல என்ன நடக்கும்ன்னு தெரியாது... @Narmadha mf மச்சி இவ வீட்டு பக்கத்துல இருந்தது அலரா ப்ரீத்தியான்னு சொல்லுங்கடா இது தெரியாம என் தூக்கம் போச்சு🤧🤧🤧😷😷🤕🤕🤕🤕 RP எங்களுக்கு கல்யாணம் வேண்டாம் இதோட வசீயை விட்டுடுங்க நாங்க கைலாசாக்கு கூட்டிட்டு போறோம்😥😥😥😥😥
அப்படி எல்லாம் சொல்லகூடாது பேபி.. இழை வசீயை நல்லா பார்த்துப்பா நம்புங்க!! நம்பிக்கை அதானே எல்லாம் 😂😂😂😂
 
  • Haha
Reactions: Poo
Top