Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 14

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்...​

இந்த எபிசொட் படிச்சிட்டு ஜீவிகா மாதிரியே யாருக்காவது மயக்கம் வந்ததுன்னா டோன்ட் வொரி உங்களுக்காகவே விஷ்வாவோட சேலம் & சென்னை ஹாஸ்பிட்டல்ல ஒரு வார்ட் ரிசேர்வ் பண்ணி வச்சிருக்கேன் அங்க போய் அட்மிட் ஆகிக்கோங்க... கைகாசு செலவு பண்ற நிலமையில கம்பெனி இல்லைங்கிறதால எனக்காக உங்களுக்கெல்லாம் ஃப்ரீ ட்ரீட்மென்ட் கொடுக்க விஷ்வா ஒத்துக்கிட்டான்☺️😁 ஹீரோ ஹீரோயின் ஆர்மி ஃபைட்டை ரொம்ப மிஸ் பண்றேன்😔 ஸோ ஹீரோ ஆர்மி ஸ்டார்ட் மியூசிக்🥳🥳🥳

அடுத்த எபி நைட் கொடுக்க ட்ரை பண்றேன் இல்ல நாளைக்கு கண்டிப்பா வந்துடும்.​

நன்றிகள்...​

ருத்ரபிரார்த்தனா❤️❤️❤️❤️❤️❤️


 
🤣🤣🤣🤣🤣🤣 வசி என்ன கெத்து 🥰🥰🥰🥰🥰🥰🥰 கிரீட்டிங் கார்டு கொடுத்ததை தைரியமா ஒத்துக்கிட்டான் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

இழை நல்ல நேரம் அவங்க அப்பா கிட்ட கொடுத்த அதனால் தான் ஸ்வேதாவோட லட்சணம் தெரிஞ்சுது 🤗🤣🤗🤗😉😉😝😆😝😝

ஸ்வேதா வசிகரா சாங் போட்டு காதலை வளர்த்து இருக்கா போல 😉😉😉😉 அதான் இந்த பாட்டை கேட்டால் பிடிக்கல 😏😏😏😏😏😏😏

வசிக்கு இவ கார்டை அவ அப்பா கிட்ட கொடுத்ததுக்கு கோவம் இல்லை 🤭🤭🤭 மறுநாள் போய் இவ காதலிக்கிறேன் என்று சொன்னதால் தான் கோவம் போல 🤔🤔🤔🤔🤔🤔🤔

இழை செல்போனை உடைச்சதை வச்சி அவன் பேரை கண்டு பிடிச்சேன் என்று சொன்னியே 🤗🤗🤗🤗 உன் அறிவோ அறிவு 😜😜😜😜😜

வசி மனசு கஷ்ட படும் என்று ரிங்டோன் சேஞ்ச் பண்ணியாச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

 
Last edited:
ஹாஹாஹா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஹீரோயின் ஹார்மி உங்க ஹீரோயின் இவ்வளவு நாளும் மனசுக்குள்ள வச்சிருந்த ரகசியத்தை பாருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. உங்களுக்கு செம்ம வெடி 👇👇👇👇roflphotos-dot-com-photo-comments-20191025160402.jpg
 
Last edited:
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
ஹ்ஹா! ஹா !ஹா!.
செம. செம. அறிவை அடமானம் வச்சவன். ஸ்கூல்ல படிக்கும் போதே லவ்வு கேக்குதா இவனுக்கு 😠😠😠😠😠😠😠😠😠

நாயகி உங்களோட பையனை கண்டிச்சு வளத்தியிருந்தா படிக்க வேண்டிய வயசுல. காதலு கத்திரிகாயின்னு திரிவானா?.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சொந்தக்கால்ல நிக்க முடியாதவன் பந்தக்காலை தேடிப் போறானே.😬😬😬😬😬😬.

அதுவும் ஆறாப்பு படிக்கிற புள்ளய போயி கிரிட்டிங் கார்டு கொண்டு போய் குடுன்னு மிரட்டறானே.😤😤😤😤😤😤😤😤.

இழை சரியாதான் செஞ்சிருக்கா. தப்பான நேரத்துல தவறிப் போக இருந்த உன்னைய காப்பாத்தி இருக்காடா மங்குனி மண்டையா.😇😇😇😇😇😇😇

அப்பயும் வெவரம் புரியாத வயசுலையும் உன்ற கண்ணீரப் பாத்துட்டு சொல்லப் போற விசயத்தோட அர்த்தம் புரியாம உன்ற சோகத்தை மாத்தறதுக்கு அழுவுற புள்ளக்கு முட்டாயி குடுத்து சமாதானம் பண்ணறமாதிரி உன்னைய லவ் பண்ணறேன் பெரிய பொண்ணு ஆனதும் கண்ணாலம் பண்ணிக்கிறேனு சொல்றாடா
தான்தோனிப்பயலே.😏😏😏😏😏😏😏
அவளோட இரக்க குணத்தைப் புரிஞ்சுக்காம அவளையே கண்ணு முன்னாடி வராதேன்னு சொல்லி தொரத்தியிருக்கே.
அது சரி மலைமலையா ஏறிப் போறவன்தானே. அப்பவே உன்ற குரங்கு புத்தி வேலை செஞ்சிருக்கு.🤢🤢🤢🤢🤮🤮

இதுல இருந்தே இழையோட மதிப்பு 🤑🤑🤑🤑🤑 என்னான்னு புரிஞ்சுக்கடா ஜிஈஎம்.🤨🤨🤨🤨
 
Last edited:
ஹாஹாஹா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஹீரோயின் ஹார்மி உங்க ஹீரோயின் இவ்வளவு நாளும் மனசுக்குள்ள வச்சிருந்த ரகசியத்தை பாருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. உங்களுக்கு செம்ம வெடி 👇👇👇👇View attachment 6544
🤣🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰 செம... 👌👌👌👌👌
 
RP iiiiiiiiiiiiiiiiii sathiyama mudiyala :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL: ... ivlo naal sweth thaan ivanuku bulb kuduthaaanu nenechen en thalaivi ivanuku ivan love periiiiiya aapu vechuttaa :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ... haiyo haiyo 😝😝😝😝😝😝 adiyum vaangi ippa ivalaye kalyanam pannika aasai padraan 🤣🤣🤣🤣 ... mudiyala ... en thalaivi aanalum sweth appa kitta INNOCENT aah enna azhaga greeting card kuduthu ivan kadhaiya close pannaaaaaa .... hahahhaahahha ... RPpppppppppppp .... idha paarthu hero army nijama yen sandosha padaraanga ... why why .. en thalaivi kitta bulb vaangina avlo sandhoshama

en thlaaivi iyyo paavamnu naane kalyanam pannikirenu sonnadhuku ivan ava love panralaanu theriyama haiyo haiyo ...

RP anaalum muzhusaa sollaama ivlo kelvi badhil ezhudi bp yethi vittuteenga ... cant wait for the next epi ...
 
ஹாஹாஹா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஹீரோயின் ஹார்மி உங்க ஹீரோயின் இவ்வளவு நாளும் மனசுக்குள்ள வச்சிருந்த ரகசியத்தை பாருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. உங்களுக்கு செம்ம வெடி 👇👇👇👇View attachment 6544
edhe en thalaiviyala adi vaangi avan lover kitta bulb vaangi ivane ivanuku bulb kuduthutaan ... en thalaivi ragasiyamellaam vechukala uncle kittaye pottu kuduhtutaaa:cool::cool::cool::cool::cool:
 

ஹாய் செல்லகுட்டீஸ்...​

இந்த எபிசொட் படிச்சிட்டு ஜீவிகா மாதிரியே யாருக்காவது மயக்கம் வந்ததுன்னா டோன்ட் வொரி உங்களுக்காகவே விஷ்வாவோட சேலம் & சென்னை ஹாஸ்பிட்டல்ல ஒரு வார்ட் ரிசேர்வ் பண்ணி வச்சிருக்கேன் அங்க போய் அட்மிட் ஆகிக்கோங்க... கைகாசு செலவு பண்ற நிலமையில கம்பெனி இல்லைங்கிறதால எனக்காக உங்களுக்கெல்லாம் ஃப்ரீ ட்ரீட்மென்ட் கொடுக்க விஷ்வா ஒத்துக்கிட்டான்☺️😁 ஹீரோ ஹீரோயின் ஆர்மி ஃபைட்டை ரொம்ப மிஸ் பண்றேன்😔 ஸோ ஹீரோ ஆர்மி ஸ்டார்ட் மியூசிக்🥳🥳🥳

அடுத்த எபி நைட் கொடுக்க ட்ரை பண்றேன் இல்ல நாளைக்கு கண்டிப்பா வந்துடும்.​

நன்றிகள்...​

ருத்ரபிரார்த்தனா❤️❤️❤️❤️❤️❤️


RPppppppppp idhuku engalukku apollo laye room podunga eppadiyum pottu thalla mudivu paniteenga
 
RP iiiiiiiiiiiiiiiiii sathiyama mudiyala :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL: ... ivlo naal sweth thaan ivanuku bulb kuduthaaanu nenechen en thalaivi ivanuku ivan love periiiiiya aapu vechuttaa :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ... haiyo haiyo 😝😝😝😝😝😝 adiyum vaangi ippa ivalaye kalyanam pannika aasai padraan 🤣🤣🤣🤣 ... mudiyala ... en thalaivi aanalum sweth appa kitta INNOCENT aah enna azhaga greeting card kuduthu ivan kadhaiya close pannaaaaaa .... hahahhaahahha ... RPpppppppppppp .... idha paarthu hero army nijama yen sandosha padaraanga ... why why .. en thalaivi kitta bulb vaangina avlo sandhoshama

en thlaaivi iyyo paavamnu naane kalyanam pannikirenu sonnadhuku ivan ava love panralaanu theriyama haiyo haiyo ...

RP anaalum muzhusaa sollaama ivlo kelvi badhil ezhudi bp yethi vittuteenga ... cant wait for the next epi ...
எங்க ஹீரோ மேல் உள்ள காதலில் வில்லி வேலை பார்த்து அவன் காதலை பிரிச்சி விட்டுட்டு மறுநாளே போய் அவளை காதலிக்க சொல்லி கேட்டு இருக்கா 😜😜😜😜😜😜😜 இப்பவும் ஒருத்தனை கல்யாணம் செய்ய சம்மதம் சொல்லிட்டு குறுக்கு வழியில் எங்க ஹீரோவ கல்யாணம் செய்ய திட்டம் போடுறா 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 ஆனால் எங்க ஹீரோ அந்த வயசுல கூட எவ்வளவு நேர்மையா எல்லோர் முன்னாடியும் ஸ்வேதாவ லவ் பண்றதை ஒத்துக்கிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அது தான் ஹீரோ கெத்து 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியல.... 😂😂😂😂😂 ஜீவி ultimate... 🤩🤗 நம்ம வசீ ஆர்மி போல... அவளே வச்சு செய்யுறா இழையை நமக்கு வேலை வைக்காம.... 😝😝😝😝

ஹீரோயின் ஆர்மி இங்க வாங்க.... உங்காளும் ஹீரோவை வலை போட்டு தேடிருக்காங்க... அதுவும் தம்பு னு.... அறிவைப் பாருங்க... 😂😂😂😝😝😝😝
ஸ்வேதா வச்சிருந்தா ன்னு சொல்லி இத்தனை வருஷமா வசீகரா பாட்டுக்கு பிராண்ட் அம்பாசிடர் வேலை பார்த்துருக்கா... 🤪🤪🤪🤪

தெளிவா போட்டுக் குடுத்துட்டு ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரியே நின்னுருக்கா கேடி.... 😣😣😣😣😣 அடுத்த நாளே போயி நான் வேணா உங்களை லவ் பண்ணவான்னு கேட்டுருக்கா ஏதோ எங்க ஹீரோ நல்லவரா இருந்ததால தப்பிச்சா .... 🙃

இந்த எபில ஹீரோயின் ஆர்மிக்கு தான் சேதாரம் அதிகம் அவங்க விஸ்வாகிட்ட டிரீட்மென்ட்க்கு போகலாம் பிரீ தான்..... பாருங்க அங்கேயும் ஹீரோதான்... 😎

நான் எஸ்கேப்பு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ எதுனாலும் தலைவி நம்முகிட்ட பேசிக்கோங்க.... 😁😁😁😁😁
 
Top