Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 18.2

Advertisement

யாரோ சின்ன மாமனார் இவங்களை தப்பா பேசிட்டாருன்னு அவசர அவசரமா ஒரு பொறுக்கியை தறுதலையை மாப்பிள்ளை ஆக்கிட்டு இப்போ உட்கார்ந்து நியாயம் பேசிட்டு இருக்கு இந்த அம்மா..... 😠

பொண்ணு சரியான கேடி....🤭🤭🤭 எப்போ தான் உருட்டுறதை நிறுத்துவாளோ... 🤣🤣🤣🤣
இன்னமும் நீங்க சொன்னா சரி தான் னு பச்சை பிள்ளையாட்டம் மூஞ்சியை வச்சுக்கிட்டு ஆக்ட்டிங் கொடுக்குறா... 🤪😂
 
பார்கவி உறவுகள் நமக்கு தேவை தான் ஆனால் நமக்கு தேவையான நேரத்தில் பக்கபலமாக இல்லாமல் சந்தர்பம் பார்த்து நம்மிடம் விஷத்தை கக்கும் உறவுகள் இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்😒😒😒 இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட உங்க சின்ன மாமனார் பேச்சை கேட்டு இழை வாழ்க்கையை படுகுழியில் தள்ள பார்த்துட்டீங்க😒😒😒😒😒😒.
வசீகரன் இருக்க போய் ஆபத்து இல்லாமல் இழையை மீட்டெடுக்க முடிந்தது எல்லாம் விதி என்ன சொல்ல 🙄🙄🙄🙄🙄.

இழை உன்னோட இந்த பச்சை பிள்ளை நடிப்பை எல்லாம் எப்படி பார்க்கவியும்- கைலாசமும்

நம்புறாங்க பாரேன்😬😬😬😬😬.உருட்டுராணி உன்னை
ஐயோ பாவமான்னு நினைச்சா அந்தப் பாவம் எங்களை பார்த்து கிண்டல் பண்ணி சிரிக்குமாம் 😱😱😱😱😱.
 
Last edited:
Lovely update dear
Aduthavan pesuranu pullaya padukuzhiyala thalla parthengala kaviii
Enga thala ku trnjadala kapathiyachu Ilana
Parupa mulu oosanikayavum sothula maraikirale ha ha
Perundanmaya ok soldralamaaaaamam hoom
Thala ivlo easy mudinjiruce t
Pranavuu Annan valkaila vilakethita rasa
 
உருட்டுராணி உன்னை ஐயோ பாவமான்னு நினைச்சா அந்தப் பாவம் எங்களை பார்த்து கிண்டல் பண்ணி சிரிக்குமாம் 😱😱😱😱😱.
ஆமா மச்சி கைகொட்டி சிரிக்கும்... தலைவன் எப்படி வந்து சிக்கி இருக்கார் பார்டா😫😫😫😫😫
 
ஆமா மச்சி கைகொட்டி சிரிக்கும்... தலைவன் எப்படி வந்து சிக்கி இருக்கார் பார்டா😫😫😫😫😫
மற்ற ஹீரோயின்களை விட இந்தப் பல் டாக்டர் ஆயா ரொம்ப மோசம் டா 🥶🥶🥶.
எப்படி நம்ப ஹீரோ இவளை வைத்து காலம் தள்ள போறாருன்னு பயமா இருக்கு மச்சி 😥😥😥😥
 
மற்ற ஹீரோயின்களை விட இந்தப் பல் டாக்டர் ஆயா ரொம்ப மோசம் டா 🥶🥶🥶.
எப்படி நம்ப ஹீரோ இவளை வைத்து காலம் தள்ள போறாருன்னு பயமா இருக்கு மச்சி 😥😥😥😥
எனக்கு இவளைவிட ப்ரீத்தி மேல்ன்னு தோணுது மச்சி :cautious::cautious::cautious: RP ஜி நெக்ஸ்ட் டைம் நீங்க அடக்கஒடுக்கமான பொண்ணு எழுதலனாலும் பரவால்ல உங்க ஹீரோயின பேச்சு வராத ஊமையாக்கிடுங்க ப்ளீஸ் 😰😰😰😰😰😰
 
Top