Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 18.2

Advertisement

🤩🤩🤩🤩 அடியே உருட்டு உலகநாயகி என்னடி இப்படி உருட்டு உருட்டுன்னு உருட்டுற 😱😱😱😱😱😱😱😱😱😱 அம்மா சொல்றாங்க என்று எங்க ஹீரோவ கல்யாணம் செய்துக்கிறியா 😨😨😨😨😨😨😨😨😨😨 என்ன ஒரு வில்லத்தனம் 🥶🥶🥶🥶🥶🥶🥶

பார்கவி நீங்கள் சொல்றவனை தான் கல்யாணம் செய்வாளாம் 🤗🤗🤗 அதனால் உங்க டாக்டர் பொண்ணுக்கு நம்ம டாக்டர் ஜித்துவ கட்டி வைங்க 😝😆😝😆😆😉😉😝😆 உங்க பொண்ணு சரின்னு சொல்லுவா 🤣🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗


ப்ரணவ் மனசாட்சிய தொட்டு உண்மைய சொல்லு 🤠🥰🤩 அண்ணுங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடந்தால் தான் உனக்கும் கல்யாணம் நடக்கும் என்று தான இவ்வளவு வேலை பார்க்குற 😝🤗😝😝😝😝😝😝😝😝😝

எழில் 😘😘😘😘😘 அவனை மாதிரி மாப்பிள்ளைய கண்டு பிடிச்சுட்டாங்க பார்கவி 😚😚😚😚😚😚

இப்படி சொந்த காரங்க தப்பா பேசுறாங்க என்று அவசர அவசரமா இப்படி ஒரு பொறுக்கிய முடிவு பண்ணி இருக்காங்களே🤧🤧🤧🤧🤧🤧😴


அடுத்த எபில கல்யாணத்தை முடிங்க 😉 😉 😝 😝 😝 😝 😝
uruttu ulaganayagi ultimate name selection 😂🤣🤣🤣🤣 Thank you so much❤️❤️❤️
 
அருமையான எபி…பூ கட்டும்போது நூல் அறுந்துபோனா….என்று எழுதி அசத்திட்டீங்க
ருத்ரா…உறவுகளை பற்றிய விளக்கமும் சூப்பர்…வாழ்த்துக்கள்..உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Thank you so much salamma❤️❤️ New year wishes to you and your family too😍🥰
 
யாரோ சின்ன மாமனார் இவங்களை தப்பா பேசிட்டாருன்னு அவசர அவசரமா ஒரு பொறுக்கியை தறுதலையை மாப்பிள்ளை ஆக்கிட்டு இப்போ உட்கார்ந்து நியாயம் பேசிட்டு இருக்கு இந்த அம்மா..... 😠

பொண்ணு சரியான கேடி....🤭🤭🤭 எப்போ தான் உருட்டுறதை நிறுத்துவாளோ... 🤣🤣🤣🤣
இன்னமும் நீங்க சொன்னா சரி தான் னு பச்சை பிள்ளையாட்டம் மூஞ்சியை வச்சுக்கிட்டு ஆக்ட்டிங் கொடுக்குறா... 🤪😂
Thank you dear❤️❤️❤️
 
Top