Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 5

Advertisement

நாயகி அம்மாவுக்கு கால்ல கட்டு இல்லை....கைலதான் கட்டு போட்ருக்காங்க...!!! பாவம் உங்க ஹீரோ கொடுத்த லெக்சர்ல குழம்பிட்டீங்க போல ☹️☹️😕😧😧
எங்க ஹீரோ பின்னாடி தெரிஞ்ச ஒளி வட்டத்தில் எனக்கு கையா காலா என்று தெரியல 🤣🤣🤣🤣🤣🤣
 
அய்யா திருவேங்கடம் 1000 பொண்ண பையனுக்கு பார்த்தேன் பார்த்தேனு பெருமை பீத்தினீங்களே அதெல்லாம் சும்மா பொண்ணு போட்டோ மட்டும் பார்த்து select பண்ணீங்களா....யாரையும் ஒழுங்கா விசாரிக்காம தான் இத்தனை பேச்சா....

வசீ சொன்ன எல்லாமே உண்மை தான்...
எனக்கு real அனுபவம் இருக்கு என் cousin பையனுக்கு பொண்ணு பார்த்தப்ப.....
ஒரு பொண்ணு சொல்லுச்சு நான் social drinker .....இன்னொன்னு சொல்லுச்சு நான் feminist......யாரும் கேள்வி கேட்டக்கூடாதுன்னு...... எங்கடா போய்டுட்டு இருக்கு உலகம்னு தோணுச்சு......இதைவிட கொடுமை என்னன்னா இந்த பொண்ணுங்க எல்லாம் ultra modern soceity ல பொறந்தது இல்லை.....middle class விவசாய குடும்பத்துல பொறந்து ITல வேலை கிடைச்சு Onsite போய்ட்டு வந்த பொண்ணுங்க......என்ன சொல்ல......

அடேய் தம்பி வசீ எங்க பொண்ணும் நீ சொல்லற qualification இருக்கற பையனா தேடாதா......ஏன்னா நாங்களும் அப்பா அம்மா பேச்சை மீறாத family values மதிக்கற டாக்டர் தான்....எங்களுக்கும் எல்லா conditions ம் உண்டு
 
Nice ud 🤩🤩🤩
பாவம் ஹீரோ ஹார்மியே பயங்கர குழப்பத்தில் தான் இருக்காங்க....என்ன செய்வது அவங்க ஹீரோ பேசின பேச்சு அப்படி 🙄🙄🥺🥺😮😮😦😦

முதலில் சொன்னவங்க....வசி புளி போட்டு தெளிவாக அவன் குடும்பத்தை குழப்பினதுல சிரிச்சு முடியலன்னு😧😧😮😮
அடுத்தவங்க....வசி கூட சுத்தியுமா அவன் ஃபிரண்ட் சாரதிக்கு கல்யாணம் ஆக போகுதுன்னு...???
இதில் இருந்து தெரியலையா ஹீரோ மற்றும் ஹீரோ ஹார்மியின் தெளிவான மனநிலை...!!! 😏😏🤪🤪😜😜

ரைட்டர் சொன்ன மாதிரி.... இந்த ஹீரோவுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்திற்க்கும்... பேச்சு சாதுர்யத்திற்க்கும்... இந்த பூமியில் பெண் கிடைப்பது அரிது... நிலாவில் வேண்டும் என்றால் தேடிப் பாருங்கள் 👇👇👇
View attachment 6006
இவ்வளவு நேரம் இப்போ உள்ள பொண்ணுங்களை பத்தி வசி இவ்வளவு விஷயம் சொல்லி இருக்கான் 🤓🤓🤓🤓. இதை ப்ரண்ட் கிட்டயும் சொல்லி இருப்பான் 😁😁😁😁😁இதை எல்லாம் தெரிஞ்சும் அந்த பக்கி தைரியமா கல்யாணம் செய்ய போகுது..😙🤗🤗🤗🤗🤗 வசி மாதிரி புத்திசாலி கூட சுத்தியும் கல்யாணமா என்று ஆச்சர்யம் தான் 😜😜😜😜😜
 
பரவாயில்லை உங்க ஹீரோ குடிச்சிட்டு மீதமிருந்த யானபாலை( ஞானப்பால் எல்லாம் கொடுக்க முடியாது உங்க அறிவு வாளி ஹீரோவுக்கு)
உங்களுக்கும் கொடுத்து தூக்கத்தில் இருந்து எழுப்பிட்டான் போல உங்கள 🤪🤪😜😜😃😃😄😄4a9f68a3f1576338735f3f397cac54ef.jpg
 
Nice ud 🤩🤩🤩
பாவம் ஹீரோ ஹார்மியே பயங்கர குழப்பத்தில் தான் இருக்காங்க....என்ன செய்வது அவங்க ஹீரோ பேசின பேச்சு அப்படி 🙄🙄🥺🥺😮😮😦😦

முதலில் சொன்னவங்க....வசி புளி போட்டு தெளிவாக அவன் குடும்பத்தை குழப்பினதுல சிரிச்சு முடியலன்னு😧😧😮😮
அடுத்தவங்க....வசி கூட சுத்தியுமா அவன் ஃபிரண்ட் சாரதிக்கு கல்யாணம் ஆக போகுதுன்னு...???
இதில் இருந்து தெரியலையா ஹீரோ மற்றும் ஹீரோ ஹார்மியின் தெளிவான மனநிலை...!!! 😏😏🤪🤪😜😜

ரைட்டர் சொன்ன மாதிரி.... இந்த ஹீரோவுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்திற்க்கும்... பேச்சு சாதுர்யத்திற்க்கும்... இந்த பூமியில் பெண் கிடைப்பது அரிது... நிலாவில் வேண்டும் என்றால் தேடிப் பாருங்கள் 👇👇👇
View attachment 6006
சிஸ் மீம்ஸ் அல்டிமேட். செம செம .
 
பரவாயில்லை உங்க ஹீரோ குடிச்சிட்டு மீதமிருந்த யானபாலை( ஞானப்பால் எல்லாம் கொடுக்க முடியாது உங்க அறிவு வாளி ஹீரோவுக்கு)
உங்களுக்கும் கொடுத்து தூக்கத்தில் இருந்து எழுப்பிட்டான் போல உங்கள 🤪🤪😜😜😃😃😄😄View attachment 6007
பின்ன உங்கள் ஹீரோயின் எதுக்கு சாராயக் கடைக்கு போனால் என்று கேட்டால் பெண் சுதந்திரம் என்று உருட்டுனீங்க 🤣🤣🤣🤣🤣🤣 அதுக்கு எல்லாம் இந்த எபில எங்க ஹீரோ ஆப்பு வச்சதும் 🤭🤭🤭🤭 ஹீரோ மற்றும் ஹீரோ ஆர்மி தெளிவா இல்லை என்று சமாளிச்சுட்டு இருக்கீங்க 😃😃😃😄😆😝😝
 
Nice ud 🤩🤩🤩
பாவம் ஹீரோ ஹார்மியே பயங்கர குழப்பத்தில் தான் இருக்காங்க....என்ன செய்வது அவங்க ஹீரோ பேசின பேச்சு அப்படி 🙄🙄🥺🥺😮😮😦😦

முதலில் சொன்னவங்க....வசி புளி போட்டு தெளிவாக அவன் குடும்பத்தை குழப்பினதுல சிரிச்சு முடியலன்னு😧😧😮😮
அடுத்தவங்க....வசி கூட சுத்தியுமா அவன் ஃபிரண்ட் சாரதிக்கு கல்யாணம் ஆக போகுதுன்னு...???
இதில் இருந்து தெரியலையா ஹீரோ மற்றும் ஹீரோ ஹார்மியின் தெளிவான மனநிலை...!!! 😏😏🤪🤪😜😜

ரைட்டர் சொன்ன மாதிரி.... இந்த ஹீரோவுக்கு இருக்கும் புத்திசாலித்தனத்திற்க்கும்... பேச்சு சாதுர்யத்திற்க்கும்... இந்த பூமியில் பெண் கிடைப்பது அரிது... நிலாவில் வேண்டும் என்றால் தேடிப் பாருங்கள் 👇👇👇
View attachment 6006
49c6950cd4160acdfceb9adbecb5439d.jpgIMG-comments-9902.jpg
 
Top