Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 8

Advertisement

நான்comment போடலாம்னு நினைச்சு பார்த்தா...எல்லோரும் கொலைவெறில சுத்திட்டு இருக்காங்க:oops::oops::oops::oops:.....நம்மை புயலோட கடல்ல தள்ளுனாலும் ஆச்சரிய படறதுக்கில்லை.....நம்ம போயிட்டு மெதுவா வருவோம் :censored: :censored: :censored: :censored:
 
@vrao செம்ம மழை, இதுல உங்க தலைவிக்காக கொடை பிடிச்சுட்டு கதறுவதை பார்த்து எனக்கு ரத்த கண்ணீரே வருது பங்கு 🥺🥺🥺.
நீங்க யாருக்கு குடை பிடிக்கறீங்க

Can't resist @Narmadha mf sis :LOL: :LOL:
 
நீங்க யாருக்கு குடை பிடிக்கறீங்க

Can't resist @Narmadha mf sis :LOL: :LOL:
என்னோட டார்லிங் @vrao க்கு தான் குடை பிடிக்குறேன் எதிர் டீம்ல இருந்தாலும் என்னோட செல்லம் அவங்க அதான் அடிக்குற காற்றுல அடிச்சிட்டு போகாம இருக்க அவங்களுக்கு குடை பிடிக்குறேன்🥰🥰🥰🥰🥰.
 
டேய் என் PT க்காக கேட்டப்பவே RP எனக்கு அட்ரஸ் கொடுக்கல உனக்கு எப்படிடா கிடைச்சது... வழக்கமா மெரினால தானே போராட்டம் பண்ணுவ,🧐🧐 சரி என்னையும் கூட்டிட்டு போ என் தலைவனுக்காக போராட வேண்டி இருக்கு... @Narmadha mf மச்சி உண்ணாவிரத போராட்டத்துக்கு பிரியாணி நீ ஸ்பான்சர் பண்ணிடுடா மிக்ஸர் @vrao இவன் டிபார்ட்மெண்ட்.... நான் பாப்கார்ன் ஜுஸ் இன்சார்ஜ்... எங்க வைஷுவ காணோம் @vaishanika .?? மச்சி வாடா நான் சண்டை போடற மூட்ல இருக்கேன் ⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
பிரியாணி ரெடி பண்ணிட்டேன் மச்சி😘😘😘😘😘.
 
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️😈😈😈
 
என்னோட டார்லிங் @vrao க்கு தான் குடை பிடிக்குறேன் எதிர் டீம்ல இருந்தாலும் என்னோட செல்லம் அவங்க அதான் அடிக்குற காற்றுல அடிச்சிட்டு போகாம இருக்க அவங்களுக்கு குடை பிடிக்குறேன்🥰🥰🥰🥰🥰.
நம்மூ இந்த மழை வெள்ளத்த விட உன் அன்பு வெள்ளத்துல முழுகிட்டேன்டா … மரியாதையா வெள்ள நிவாரணம் 10 கோடீ ஏற்பாடு பண்ணுடா

ஒரு சந்தேகம பங்கு

நீங்க நல்லவங்களா கெட்டவங்களா
 
பாவம் விஷால் 🥺🥺🥺🥺🥺அவனுடைய குழந்தை 😓😓😓😓😓😓, சுயநலம் கொண்ட உலகம் எல்லாம் கலிகாலம்....

ப்ரணவ் உனக்கு இருக்க அறிவுக்கும், அவசரத்துக்கும் நீ இங்கே இருக்க வேண்டியவனே இல்லை 🤣🤣🤣🤣🤣🤣நல்லா வருவடா தம்பி...

அகிலாண்டநாயகி கொஞ்சம் அகிலத்தின் நிலைமை, இழை அம்மா எந்த மாதிரின்னு தெரிந்து வச்சிக்கிட்டு முடிவெடுத்து பிறகு செயல்படுங்கம்மா 🙏🙏🙏🙏🙏
Thanks Narmuka ❤️❤️❤️ are you safe :)
 
Top