Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 9

Advertisement

😍😍😍 இந்த இமோஜி என்ற பிங்கி உங்க அல்டாப்பு மண்டையனை காப்பாத்துனதுக்கு.

🔪🔪🔪 எதிர்காலத்துல காப்பாத்துனவளை சின்னப்புள்ளலையே சைக்கிள்ள வச்சு கூட்டிபோயி கீழவுழுக்காட்டி தாவாங்கட்டைல நாலு தையல் போடறளவுக்கு பண்ணுனானே அதுக்குப்பா.

காப்பாத்துனதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலை. பர்மிசன் இல்லாம போட்டோ எடுக்கறதே தப்பு. அதுவும் தெரியாம முதுகுப்புறம் தெரியறமாதிரி எடுத்தது ரொம்பவே தப்பு 🧨🧨🧨🧨🧨 அதுக்கு இதைய கொளுத்திப்போடனும் அவன்மேல.

இதைவிட பெரிய ஹைலைட்டு என்னான்னா தையல் போட்ட இடத்தை பாத்தது பட்டிக்காட்டான் முட்டாயி கடைய பாத்தமாதிரி சொள்ளூத்திக்கிட்டே போயி பூவு ,புடவைகலரு, மச்சமுன்னு போயி நாயகி திருகிட்ட சொல்ற கொடுமையை எங்கன்னு போய் சொல்றது🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
எப்படி இருக்கீங்க வைஷுக்கா...?? அலர் எழில் பொண்ணுங்களுக்கு நேம் கேட்டிருந்தேன் நீங்க கொடுக்கவே இல்ல நான் எப்படி அடுத்த கதை ஆரம்பிக்க 😁😁சரண் பசங்களுக்கு வச்சது போல நல்ல பேரா செலெக்ட் பண்ணி சொல்லுங்க....
 
ஏழு நிமிஷம் முன்னாடி பார்த்த பொண்ணாமா 😆😆😆😆
பார்டா parents friend 🧡 apa pasanga?
Sikiurama pasangala pathi pesuna paravala🤣🤣🤣
Adai.. Indha ponnuku thaan ivlo naal waiting hah😳😳😳...

Nee thaan thalli vittaethae va.. Suthamm..

Already therincha families thaan.. Superu...
Thank you dears ❤️❤️❤️
 
எப்படி இருக்கீங்க வைஷுக்கா...?? அலர் எழில் பொண்ணுங்களுக்கு நேம் கேட்டிருந்தேன் நீங்க கொடுக்கவே இல்ல நான் எப்படி அடுத்த கதை ஆரம்பிக்க 😁😁சரண் பசங்களுக்கு வச்சது போல நல்ல பேரா செலெக்ட் பண்ணி சொல்லுங்க....
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 இது எப்ப ஜீ??? நானு இதைய எதிர்பாக்கவே இல்லை ப்பா.
சரி ஜீ சொல்லறேன்🥰🥰🥰🥰
 
Top