Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 9

Advertisement

மச்சி பப்ளிமாஸ்காக வசீ காத்திருக்க இந்த மங்கி தலைவனை யாருன்னே தெரியாத மாதிரி போறாடா 🤧🤧🤧🤧🤧
பாக்கறமாதிரி உங்காளோட பர்பாமன்ஸூ இல்லைங்கிறதால போறோம்.
எங்களுக்கு புடிச்ச பாட்டை கேக்க ரிங்டோனா வச்சா புடுங்கி வெளிய எறியறவனை புரிஞ்சுக்கிறதுக்கும் தெரிஞ்சுக்கிறதுக்கும்images-68.jpeg
 
டேய் இதுக்கு என்ன அர்த்தம் :unsure:
😍😍😍 இந்த இமோஜி என்ற பிங்கி உங்க அல்டாப்பு மண்டையனை காப்பாத்துனதுக்கு.

🔪🔪🔪 எதிர்காலத்துல காப்பாத்துனவளை சின்னப்புள்ளலையே சைக்கிள்ள வச்சு கூட்டிபோயி கீழவுழுக்காட்டி தாவாங்கட்டைல நாலு தையல் போடறளவுக்கு பண்ணுனானே அதுக்குப்பா.

காப்பாத்துனதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலை. பர்மிசன் இல்லாம போட்டோ எடுக்கறதே தப்பு. அதுவும் தெரியாம முதுகுப்புறம் தெரியறமாதிரி எடுத்தது ரொம்பவே தப்பு 🧨🧨🧨🧨🧨 அதுக்கு இதைய கொளுத்திப்போடனும் அவன்மேல.

இதைவிட பெரிய ஹைலைட்டு என்னான்னா தையல் போட்ட இடத்தை பாத்தது பட்டிக்காட்டான் முட்டாயி கடைய பாத்தமாதிரி சொள்ளூத்திக்கிட்டே போயி பூவு ,புடவைகலரு, மச்சமுன்னு போயி நாயகி திருகிட்ட சொல்ற கொடுமையை எங்கன்னு போய் சொல்றது🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top