Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - EPILOGUE

Advertisement

வசி கஷ்டப்பட்டு பொண்டாட்டியை கடத்திட்டு வந்து சர்ப்ரைஸ் பண்ணா மொத்த குடும்பமும் காலையிலயே வந்து அவனுக்கு அதிர்ச்சி குடுக்குறாங்க.... 🤣🤣🤣🤣🤣

இழை ரொம்ப லக்கி 😇 இப்படி அவளை தாங்குற குடும்பமும் அவளுக்காக பார்த்து., அவளோட விருப்பத்தை கேட்டு., எப்போவும் நடக்குற வசியும் கிடைச்சதுக்கு.... 🤩🤩🤩🤩

தனிக்குடித்தனம் எல்லாம் வேணாம் வசி இழை பாவம் அப்புறம் அவ உருட்ட ஆளில்லாம போயிடும்..... 🤭🤭🤪🤪🤪🤪🤪
எப்போவும் போல டீ குடிச்சு திரு அவரு கோபத்தை ஆத்தட்டும் நீங்க காபி குடிச்சு காதலை வளர்த்துங்க.... 😜😜😜

Lovely 💜💜💜💜💜💜💜
 
இழை மிகவும் கொடுத்து வைத்தவள் 🥰🥰🥰🥰🥰🥰🥰எவ்வளவு நிறைவான, அழகான வாழ்கையை வசீகரன் மற்றும் அவனது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்கிறாள்😘😘😘😘😘.

நாட்களும், மாதங்களும், வருடங்களும் மெல்ல மெல்ல கடந்தாலும் இவர்களின் காதல் அதிவேகமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது💘💘💘💘💘💘.

இழை- வசீகரன் புரிந்துணர்வு மிகவும் அருமை💞💞💞💞💞💞.

பர்த்டே கிப்ட் சூப்பர்💝💝💝💝💝💝💝.

மிகவும் நிறைவான கதையின் நிறைவு❤️❤️❤️❤️❤️❤️❤️.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ருத்ராமா💐💐💐💐💐.
 
Last edited:
சிரித்த முகத்துடன் படித்து கொண்டிருந்தேன்.....
சூப்பரோ சூப்பர்....
சொல்ல வார்த்தையே இல்லை....
💐💐🤩🤩🤩🤩❤️❤️😘😘😘
Love u dear 💕💕💕👍🏻👍🏻
விமர்சனத்துடன் surprise ah வர வேண்டும் என்று நினைத்தேன்..
Surprise epilogue குடுத்து.....
வசீயின் surprise gift la மயங்கி ....
Comment பண்ணிட்டென்.... 🤩🤩🤩( Sat sun two days leave)
Monday வரேன் விமர்சனத்துடன்
வெற்றி பெற வாழ்த்துக்கள் dear.... 💕💕💐🤩🤩❤️😀😀😘😘
 
Top