Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - EPILOGUE

Advertisement

வசி எப்பவுமே பெஸ்ட் தான் 🤗🤗🤗🤗🤗
இந்த இழை தனி குடித்தனம் வர மாட்டேன் என்று சொன்னதும் இவளும் கொஞ்சம் நல்லவ போல என்று நினைச்சா 😨😨😨😨😨 சரியான கேடியா இருக்கா🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வசிய இப்படி அடிக்கடி தனியா தள்ளிட்டு வர தான் இவ்வளவு உருட்டா 😆😆😆😆😆😆😆😆😆😆 வைஸு சிஸ்க்கே டப் கொடுக்கிற அளவுக்கு உருட்டுறா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இந்த திருவ காசி ராமேஸ்வரம் என்று எங்காவது அனுப்புங்க 😝😝😝😝 கொஞ்ச நேரம் பொண்டாட்டி கிட்ட ரொமான்ஸ் பண்ண விடாமல் வந்திடுவாரு 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

கடைசி வரை இந்த ப்ரணவ் பையனுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைக்க மனசு வரல உங்களுக்கு 😱😱😱😱😱😱
Thank you so much baby ❤️❤️❤️❤️❤️
 
Super family vasi kadathiytu vanthalum turatitu vanthutanka 🤣🤣🤣😂

Not only izhai vasiyum best husband Rp sis 🤗 🥰🥰🤩😘🤗

Ezhil alar en favourite Jodi avangala again pathatula happy 🥳🥳🥳🥳missing saran vishwa😔😔😔

Waiting eagerly for aviran story epa start panuvinga....
Will come soon baby..... Thank you so much ❤️❤️❤️❤️❤️
 
Wife vai thaniyaaka kootti vanthum anaivarum pinnaaleye vanthu vittaarkal super poonga eppadi patta anbana kudumbaththai paarpathe mikavum arethu evarkal makizhchi entrum nilaithirukka veandum arpudhamaana story All the very Best mam vaazhththukkal
 
கதை ரொம்ப சிரித்த முகத்துடன் படித்தேன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இன்று திருமணத்தை எதிர்நோக்கும் மணமகன்களின் நிலையையும் மன மகள்களின் மனதையும் துல்லியமாக சொன்னீர்கள் பாராட்டுகள் 🎊🎉.
கடைசி வரை தன் காதலை பெற்றவர்களுக்கு தெரியாமல் பெற்றவர்கள் பார்த்து நடத்தின திருமணம் என்று இழை பெற்றவர்களை முட்டாளாக்கியது மன்னிக்க முடியாது.
 
சரி சரி அதான் உங்காளு செட்டில் ஆயாச்சு தானே🤗🤗🤗🤗. இந்த ஸ்டோரில என்றாளோட சப்போட்டா பழந்தான் அதிக மவுசு ப்பா.🥰🥰🥰🥰
அதனால இதோட அவனைய பொழச்சு சந்தோசமா இருக்கட்டும்னு வுட்டு போட்டு நாம ஆர்.பி.மேடத்தோட அடுத்த ஸ்டோரிக்கு வெப்பன்ஸோட தயாராக இருக்கலாம். 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
ஆர்.பி.மேடம் எப்ப அடுத்த ஸ்டோரியோட வருவீங்க??.🙄🙄🙄🙄🙄
Weapon oda ready a irukinga pola 🤣🤣🤣🤣😂😂
 
நாங்க அவிரனோட சேர்த்து அவன் அப்பாக்கும் பொண்ணு பார்கிறவங்க வசீய விடுவோமா 😏😏🤪😜 தலைவன் பேச்சு கேட்கலன்னா அறுபதாம் கல்யாணதுக்குகூட வேற பொண்ணு பார்ப்போம்😎😜😎😎😎 உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு🥰😘🥰😘
Avi appa vida kudhathu ethana story vandhalum 😂😂😂😂
 
Top