கருப்பனின் காரிகையவள் 💝 31

Advertisement

Idhazhya Isai

Active member
Member
கருப்பன் chapter 31

ஊர் திருவிழாவிற்கு வந்து விட்டதால் தொடர்ந்து எபிசோட் கொடுக்க முடியவில்லை. இனியும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு பிறகு தொடர்ந்து எபிசோட் குடுக்குறேன் மக்களே 😁
எனக்காக கொஞ்சமே கொஞ்சம் பொறுத்துக்கோங்க ப்ளீஸ் 🙏🏻😊
 
அப்போ மலரு இனி தோட்டத்து வீட்டில் இருந்து ஊருக்குள் இருக்கும் வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகப்போறா, எப்படியும் கருப்பன் அவளை வெறுத்து விலக்கினவுடனே பொன்னுத்தாய் தன் மருமகளை தாங்கிக்கப் போறாங்க.

கடைசியாக மலருக்கு பிள்ளை பிறக்கறதுக்குள்ள இவங்க ஒன்னு சேரப்போறாங்கனு தோனுது 🤔🤔🤔🤔🤔
 
Last edited:
அப்போ மலரு இனி தோட்டத்து வீட்டில் இருந்து ஊருக்குள் இருக்கும் வீட்டுக்கு ஷிஃப்ட் ஆகப்போறா, எட்டிமடை கருப்பன் அவளை வெறுத்து விலக்கினவுடனே பொன்னுத்தாய் தன் மருமகளை தாங்கிக்கப் போறாங்க.

கடைசியாக மலருக்கு பிள்ளை பிறக்கறதுக்குள்ள இவங்க ஒன்னு சேரப்போறாங்கனு தோனுது 🤔🤔🤔🤔🤔
🤔 தெரியலயே 😅
 

Advertisement

Advertisement

Back
Top