Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 1

Advertisement

மருமகள் என்ன செஞ்சாலும் அது குறை கண்டுபிடிக்கல என்றால் அன்னைக்கு தூக்கம் வராத மாமியார் சங்கத்தில் மிருதுளாவோட அம்மாவும் ஒருத்தங்க போல 😉 😉😉😉😉😉

மிருதுளா என்ன பிரச்சினையில் இப்படி நாட்டை விட்டே போய் இருக்காள் 🤔🤔🤔🤔

இந்த மருமகளுக்கு இந்த அம்மா இந்த பேச்சு பேசுது இதுல வெள்ளைக்கார மருமகனை கூட்டிட்டு போனா என்ன செய்யும் 🤩🤩🤩🤩🤓🤓🤓
 
Top