Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 27

Advertisement

சூப்பர் அலெஸ்க் ☺️☺️☺️☺️☺️☺️.
உன்னுடைய காதலையும், உன் தெளிவையும் அழகாக அனைவரிடமும் எடுத்து கூறியது மனதை கவர்ந்தது ☺️☺️☺️☺️☺️.

கலைவாணி அம்மா கொஞ்சம் பார்த்து பேசுங்க 😒😒😒😒.


இறுதியில் அனைவரும் திருமணத்திற்கு சம்மதித்தது மகிழ்ச்சி🥰🥰🥰🥰🥰☺️🥰
 
Last edited:
அப்பா மதி அந்த அலெக்ஸ் தான் மிருதுவ crazy aah சுத்தவச்சான்.
😆😆😆😆

ஒரு வழியா அலெக்ஸ் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டான். மகிழ்ச்சி 😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
அலெக்ஸ் நேர்மை ...நல்லா இருக்கு

Any way , கல்யாணத்திற்கு சரி சொல்லியாச்சு...
ஆன அலெக்ஸ் ஏதோ சொல்ல மறந்த விஷயம் 🤔 🤔
 
Top